2 நாளாகமம் 8:12
அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,
Tamil Indian Revised Version
அதுமுதற்கொண்டு சாலொமோன், தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,
Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன் கர்த்தருக்காக தகன பலிகளை கர்த்தருடைய பலிபீடத்தில் அளித்தான். இந்தப் பலிபீடத்தை சாலொமோன் ஆலய மண்டபத்திற்கு முன்பு அமைத்திருந்தான்.
Thiru Viviliam
அதன்பின், சாலமோன், மண்டபத்தின் முன் ஆண்டவருக்காகத் தாம் கட்டிய பலிபீடத்தில் அவருக்கு எரிபலிகளைச் செலுத்தினார்.
King James Version (KJV)
Then Solomon offered burnt offerings unto the LORD on the altar of the LORD, which he had built before the porch,
American Standard Version (ASV)
Then Solomon offered burnt-offerings unto Jehovah on the altar of Jehovah, which he had built before the porch,
Bible in Basic English (BBE)
Then Solomon made burned offerings to the Lord on the altar of the Lord which he had put up in front of the covered way,
Darby English Bible (DBY)
Then Solomon offered up burnt-offerings to Jehovah on the altar of Jehovah, which he had built before the porch;
Webster’s Bible (WBT)
Then Solomon offered burnt-offerings to the LORD on the altar of the LORD, which he had built before the porch,
World English Bible (WEB)
Then Solomon offered burnt-offerings to Yahweh on the altar of Yahweh, which he had built before the porch,
Young’s Literal Translation (YLT)
Then hath Solomon caused to ascend burnt-offerings to Jehovah on the altar of Jehovah that he built before the porch,
2 நாளாகமம் 2 Chronicles 8:12
அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்,
Then Solomon offered burnt offerings unto the LORD on the altar of the LORD, which he had built before the porch,
| אָ֣ז | ʾāz | az | |
| הֶֽעֱלָ֧ה | heʿĕlâ | heh-ay-LA | |
| שְׁלֹמֹ֛ה | šĕlōmō | sheh-loh-MOH | |
| עֹל֖וֹת | ʿōlôt | oh-LOTE | |
| לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| עַ֚ל | ʿal | al | |
| מִזְבַּ֣ח | mizbaḥ | meez-BAHK | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| בָּנָ֖ה | bānâ | ba-NA | |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| הָֽאוּלָֽם׃ | hāʾûlām | HA-oo-LAHM |
Cross Reference
2 நாளாகமம் 4:1
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
1 நாளாகமம் 28:17
முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும்,
2 நாளாகமம் 15:8
ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து,
எசேக்கியேல் 8:16
என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.
யோவேல் 2:17
கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.
யோவான் 10:23
இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.
Tags அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல்
2 Chronicles 8:12 in Tamil Concordance 2 Chronicles 8:12 in Tamil Interlinear 2 Chronicles 8:12 in Tamil Image