Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 6:18 in Tamil

ପ୍ରଥମ ଶାମୁୟେଲ 6:18 Bible 1 Samuel 1 Samuel 6

1 சாமுவேல் 6:18
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.


1 சாமுவேல் 6:18 in English

ponnaal Seytha Sunndelikalovental, Arannaana Pattanangal Thuvakki Naattilulla Kiraamangalmattum, Karththarutaiya Pettiyai Vaiththa Periya Kal Irukkira Aapaelmattum, Ainthu Athipathikalukkum Aatheenamaayirukkira Pelistharutaiya Sakala Oorkalin Ilakkaththirkuch Sariyaayirunthathu. Anthak Kal Innaalvaraikkum Pethshimaes Ooraanaakiya Yosuvaavin Vayalil Irukkirathu.


Tags பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால் அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும் கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும் ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது
1 Samuel 6:18 in Tamil Concordance 1 Samuel 6:18 in Tamil Interlinear 1 Samuel 6:18 in Tamil Image

Read Full Chapter : 1 Samuel 6