1 சாமுவேல் 25:14
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது வேலைக்காரர்களில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலைப் பார்த்து: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தியை விசாரிக்க தாவீது வனாந்திரத்திலிருந்து தூதுவர்களை அனுப்பினான்; அவர் அவர்கள்மேல் கோபம்கொண்டார்.
Tamil Easy Reading Version
நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான்.
Thiru Viviliam
நாபாலுடைய பணியாள்களில் ஒருவன் அவன் மனைவி அபிகாயிலிடம், “இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவமானப்படுத்திவிட்டார்.
Title
அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்
King James Version (KJV)
But one of the young men told Abigail, Nabal’s wife, saying, Behold, David sent messengers out of the wilderness to salute our master; and he railed on them.
American Standard Version (ASV)
But one of the young men told Abigail, Nabal’s wife, saying, Behold, David sent messengers out of the wilderness to salute our master; and he railed at them.
Bible in Basic English (BBE)
But one of the young men said to Nabal’s wife Abigail, David sent men from the waste land to say kind words to our master, and he gave them a rough answer.
Darby English Bible (DBY)
And one of [Nabal’s] young men told Abigail, Nabal’s wife, saying, Behold, David sent messengers out of the wilderness to bless our master; and he has insulted them.
Webster’s Bible (WBT)
But one of the young men told Abigail, Nabal’s wife, saying, Behold, David sent messengers from the wilderness to salute our master; and he railed at them.
World English Bible (WEB)
But one of the young men told Abigail, Nabal’s wife, saying, Behold, David sent messengers out of the wilderness to Greet our master; and he railed at them.
Young’s Literal Translation (YLT)
And to Abigail wife of Nabal hath one young man of the youths declared, saying, `Lo, David hath sent messengers out of the wilderness to bless our lord, and he flieth upon them;
1 சாமுவேல் 1 Samuel 25:14
அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்.
But one of the young men told Abigail, Nabal's wife, saying, Behold, David sent messengers out of the wilderness to salute our master; and he railed on them.
But one | וְלַֽאֲבִיגַ֙יִל֙ | wĕlaʾăbîgayil | veh-la-uh-vee-ɡA-YEEL |
אֵ֣שֶׁת | ʾēšet | A-shet | |
men young the of | נָבָ֔ל | nābāl | na-VAHL |
told | הִגִּ֧יד | higgîd | hee-ɡEED |
Abigail, | נַֽעַר | naʿar | NA-ar |
Nabal's | אֶחָ֛ד | ʾeḥād | eh-HAHD |
wife, | מֵֽהַנְּעָרִ֖ים | mēhannĕʿārîm | may-ha-neh-ah-REEM |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
Behold, | הִנֵּ֣ה | hinnē | hee-NAY |
David | שָׁלַח֩ | šālaḥ | sha-LAHK |
sent | דָּוִ֨ד | dāwid | da-VEED |
messengers | מַלְאָכִ֧ים׀ | malʾākîm | mahl-ah-HEEM |
out of the wilderness | מֵֽהַמִּדְבָּ֛ר | mēhammidbār | may-ha-meed-BAHR |
to salute | לְבָרֵ֥ךְ | lĕbārēk | leh-va-RAKE |
אֶת | ʾet | et | |
our master; | אֲדֹנֵ֖ינוּ | ʾădōnênû | uh-doh-NAY-noo |
and he railed | וַיָּ֥עַט | wayyāʿaṭ | va-YA-at |
on them. | בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
1 சாமுவேல் 25:14 in English
Tags அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி இதோ நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான் அவர்கள் பேரில் அவர் சீறினார்
1 Samuel 25:14 in Tamil Concordance 1 Samuel 25:14 in Tamil Interlinear 1 Samuel 25:14 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 25