Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 19:9 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 19 1 Samuel 19:9

1 சாமுவேல் 19:9
கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

Tamil Indian Revised Version
கர்த்தரால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

Tamil Easy Reading Version
சவுல் வீட்டில் இருக்கும் போது, கர்த்தரிடமிருந்து ஒரு தீய ஆவி அவன் மீது வந்தது. அவன் தனது கையில் ஈட்டி ஒன்றை வைத்திருந்தான். தாவீது சுரமண்டலம் வாசித்துக்கொண்டிருதான்.

Thiru Viviliam
பின்னர், ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.

1 Samuel 19:81 Samuel 191 Samuel 19:10

King James Version (KJV)
And the evil spirit from the LORD was upon Saul, as he sat in his house with his javelin in his hand: and David played with his hand.

American Standard Version (ASV)
And an evil spirit from Jehovah was upon Saul, as he sat in his house with his spear in his hand; and David was playing with his hand.

Bible in Basic English (BBE)
And an evil spirit from the Lord came on Saul, when he was seated in his house with his spear in his hand; and David made music for him.

Darby English Bible (DBY)
And an evil spirit from Jehovah was upon Saul. And he sat in his house with his spear in his hand; and David played with his hand.

Webster’s Bible (WBT)
And the evil spirit from the LORD was upon Saul, as he sat in his house with his javelin in his hand: and David played with his hand.

World English Bible (WEB)
An evil spirit from Yahweh was on Saul, as he sat in his house with his spear in his hand; and David was playing with his hand.

Young’s Literal Translation (YLT)
And a spirit of sadness `from’ Jehovah is unto Saul, and he is sitting in his house, and his javelin in his hand, and David is playing with the hand,

1 சாமுவேல் 1 Samuel 19:9
கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.
And the evil spirit from the LORD was upon Saul, as he sat in his house with his javelin in his hand: and David played with his hand.

וַתְּהִי֩wattĕhiyva-teh-HEE
ר֨וּחַrûaḥROO-ak
יְהוָ֤ה׀yĕhwâyeh-VA
רָעָה֙rāʿāhra-AH
אֶלʾelel
שָׁא֔וּלšāʾûlsha-OOL
וְהוּא֙wĕhûʾveh-HOO
בְּבֵית֣וֹbĕbêtôbeh-vay-TOH
יוֹשֵׁ֔בyôšēbyoh-SHAVE
וַֽחֲנִית֖וֹwaḥănîtôva-huh-nee-TOH
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
וְדָוִ֖דwĕdāwidveh-da-VEED
מְנַגֵּ֥ןmĕnaggēnmeh-na-ɡANE
בְּיָֽד׃bĕyādbeh-YAHD

Cross Reference

1 சாமுவேல் 16:14
கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.

1 சாமுவேல் 18:10
மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது.

1 சாமுவேல் 16:16
சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.


Tags கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது அவன் தன் வீட்டில் உட்கார்ந்து தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான் தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான்
1 Samuel 19:9 in Tamil Concordance 1 Samuel 19:9 in Tamil Interlinear 1 Samuel 19:9 in Tamil Image