1 சாமுவேல் 11:12
அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் சாமுவேலைப் பார்த்து: சவுலா நமக்கு ராஜாவாக இருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனிதனை நாங்கள் கொல்லும்படி ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
பின் ஜனங்கள் சாமுவேலிடம், “சவுலை அரசன் ஆக்கவேண்டாம் எனக் கூறியவர்கள் எங்கே? இழுத்து வாருங்கள், அவர்களைக் கொல்வோம்!” என்றனர்.
Thiru Viviliam
பிறகு, மக்கள் சாமுவேலை நோக்கி, “சவுலா எங்களை ஆள்வது? என்று கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்களைக் கொன்று போடுவோம்” என்றனர்.
King James Version (KJV)
And the people said unto Samuel, Who is he that said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
American Standard Version (ASV)
And the people said unto Samuel, Who is he that said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
Bible in Basic English (BBE)
And the people said to Samuel, Who was it who said, Is Saul to be our king? give the men up, so that we may put them to death.
Darby English Bible (DBY)
And the people said to Samuel, Who is he that said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
Webster’s Bible (WBT)
And the people said to Samuel, Who is he that said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
World English Bible (WEB)
The people said to Samuel, Who is he who said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
Young’s Literal Translation (YLT)
And the people say unto Samuel, `Who is he that saith, Saul doth reign over us! give ye up the men, and we put them to death.’
1 சாமுவேல் 1 Samuel 11:12
அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
And the people said unto Samuel, Who is he that said, Shall Saul reign over us? bring the men, that we may put them to death.
And the people | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | הָעָם֙ | hāʿām | ha-AM |
unto | אֶל | ʾel | el |
Samuel, | שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
Who | מִ֣י | mî | mee |
is he that said, | הָֽאֹמֵ֔ר | hāʾōmēr | ha-oh-MARE |
Shall Saul | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
reign | יִמְלֹ֣ךְ | yimlōk | yeem-LOKE |
over | עָלֵ֑ינוּ | ʿālênû | ah-LAY-noo |
us? bring | תְּנ֥וּ | tĕnû | teh-NOO |
the men, | הָֽאֲנָשִׁ֖ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
to them put may we that death. | וּנְמִיתֵֽם׃ | ûnĕmîtēm | oo-neh-mee-TAME |
1 சாமுவேல் 11:12 in English
Tags அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார் அந்த மனρஷரை நாங்கள் கொன்று போடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்
1 Samuel 11:12 in Tamil Concordance 1 Samuel 11:12 in Tamil Interlinear 1 Samuel 11:12 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 11