Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:1 in Tamil

1 ಅರಸುಗಳು 8:1 Bible 1 Kings 1 Kings 8

1 இராஜாக்கள் 8:1
அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.


1 இராஜாக்கள் 8:1 in English

appoluthu Karththarutaiya Udanpatikkaip Pettiyaich Seeyon Ennum Thaaveethin Nakaraththilirunthu Konnduvarumpati Saalomon Isravaelin Moopparaiyum, Koththirap Pirapukkalaakiya Isravael Puththirarilulla Pithaakkalin Thalaivar Anaivaraiyum, Erusalaemil Raajaavaakiya Saalomon Thannidaththilae Kootivarachcheythaan.


Tags அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும் கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும் எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்
1 Kings 8:1 in Tamil Concordance 1 Kings 8:1 in Tamil Interlinear 1 Kings 8:1 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 8