Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Kings 8:43 in Tamil

രാജാക്കന്മാർ 1 8:43 Bible 1 Kings 1 Kings 8

1 இராஜாக்கள் 8:43
உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.

Tamil Indian Revised Version
உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.

Tamil Easy Reading Version
பரலோகத்திலிருந்து அவர்களது ஜெபங்களுக்குச் செவிசாயும். அவர்கள் கேட்பவற்றை தந்து உதவும். பிறகு அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே உம்மிடம் பயமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். பின் எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்களும் உமது நாமத்தைத் தாங்கிய நான் கட்டியிருக்கிற இந்த ஆலயத்தை அறிவார்கள்.

Thiru Viviliam
உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவருக்குச் செவி சாய்த்து அந்த அந்நியர் கேட்பதை எல்லாம் அருள்வீராக! இதனால் உலகின் மக்கள் எல்லோரும் உம் மக்களாகிய இஸ்ரயேலரைப் போல், உமது பெயரை அறிந்து உமக்கு அஞ்சி வாழ்வார்கள். மேலும் நான் எழுப்பியுள்ள இக்கோவிலில் உமது பெயர் போற்றப்படுவதை உணர்வார்கள்.

1 Kings 8:421 Kings 81 Kings 8:44

King James Version (KJV)
Hear thou in heaven thy dwelling place, and do according to all that the stranger calleth to thee for: that all people of the earth may know thy name, to fear thee, as do thy people Israel; and that they may know that this house, which I have builded, is called by thy name.

American Standard Version (ASV)
hear thou in heaven thy dwelling-place, and do according to all that the foreigner calleth to thee for; that all the peoples of the earth may know thy name, to fear thee, as doth thy people Israel, and that they may know that this house which I have built is called by my name.

Bible in Basic English (BBE)
Give ear in heaven your living-place, and give him his desire, whatever it may be; so that all the peoples of the earth may have knowledge of your name, worshipping you as do your people Israel, and that they may see that this house which I have put up is truly named by your name.

Darby English Bible (DBY)
hear thou in the heavens thy dwelling-place, and do according to all that the stranger calleth to thee for; in order that all peoples of the earth may know thy name, [and] that they may fear thee as do thy people Israel; and that they may know that this house which I have built is called by thy name.

Webster’s Bible (WBT)
Hear thou in heaven thy dwelling-place, and do according to all that the stranger calleth to thee for: that all people of the earth may know thy name, to fear thee, as do thy people Israel; and that they may know that this house which I have built is called by thy name.

World English Bible (WEB)
hear in heaven, your dwelling-place, and do according to all that the foreigner calls to you for; that all the peoples of the earth may know your name, to fear you, as does your people Israel, and that they may know that this house which I have built is called by my name.

Young’s Literal Translation (YLT)
Thou dost hear in the heavens, the settled place of Thy dwelling, and hast done according to all that the stranger calleth unto Thee for, in order that all the peoples of the earth may know Thy name, to fear Thee like Thy people Israel, and to know that Thy name hath been called on this house which I have builded.

1 இராஜாக்கள் 1 Kings 8:43
உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
Hear thou in heaven thy dwelling place, and do according to all that the stranger calleth to thee for: that all people of the earth may know thy name, to fear thee, as do thy people Israel; and that they may know that this house, which I have builded, is called by thy name.

Hear
אַתָּ֞הʾattâah-TA
thou
תִּשְׁמַ֤עtišmaʿteesh-MA
in
heaven
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
thy
dwelling
מְכ֣וֹןmĕkônmeh-HONE
place,
שִׁבְתֶּ֔ךָšibtekāsheev-TEH-ha
do
and
וְעָשִׂ֕יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
according
to
all
כְּכֹ֛לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
stranger
the
יִקְרָ֥אyiqrāʾyeek-RA
calleth
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
to
הַנָּכְרִ֑יhannokrîha-noke-REE
thee
for:
that
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
all
יֵֽדְעוּן֩yēdĕʿûnyay-deh-OON
people
כָּלkālkahl
of
the
earth
עַמֵּ֨יʿammêah-MAY
may
know
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets

אֶתʾetet
thy
name,
שְׁמֶ֗ךָšĕmekāsheh-MEH-ha
to
fear
לְיִרְאָ֤הlĕyirʾâleh-yeer-AH
people
thy
do
as
thee,
אֹֽתְךָ֙ʾōtĕkāoh-teh-HA
Israel;
כְּעַמְּךָ֣kĕʿammĕkākeh-ah-meh-HA
know
may
they
that
and
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
that
וְלָדַ֕עַתwĕlādaʿatveh-la-DA-at
this
כִּֽיkee
house,
שִׁמְךָ֣šimkāsheem-HA
which
נִקְרָ֔אniqrāʾneek-RA
builded,
have
I
עַלʿalal
is
called
הַבַּ֥יִתhabbayitha-BA-yeet
by
הַזֶּ֖הhazzeha-ZEH
thy
name.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בָּנִֽיתִי׃bānîtîba-NEE-tee

1 இராஜாக்கள் 8:43 in English

umathu Vaasasthalamaakiya Paralokaththil Irukkira Thaevareer Athaik Kaettu, Poomiyin Janangalellaarum Ummutaiya Janamaakiya Isravaelaippola Umakkup Payappadumpatikkum, Naan Kattina Intha Aalayaththukku Ummutaiya Naamam Tharikkappattathentu Ariyumpatikkum, Ummutaiya Naamaththai Ariyaththakkathaaka, Antha Anniya Jaathiyaan Ummai Nnokki Vaenntikkolvathinpatiyellaam Thaevareer Seyveeraaka.


Tags உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும் நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும் உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக
1 Kings 8:43 in Tamil Concordance 1 Kings 8:43 in Tamil Interlinear 1 Kings 8:43 in Tamil Image

Read Full Chapter : 1 Kings 8