1 இராஜாக்கள் 7:17
தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது.
Tamil Indian Revised Version
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
Tamil Easy Reading Version
நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள். குயவனை களிமண்ணுக்குச் சமமாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஒருவனால் செய்யப்பட்ட பொருள் அவனைப் பார்த்து “நீ என்னை உன்டாக்கவில்லை” என்று சொல்ல முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இது, ஒரு பானை தன்னை உருவாக்கியவனிடம் “நீ புரிந்துகொள்கிறதில்லை” என்று சொல்வது போன்றதாகும்.
Thiru Viviliam
⁽நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன?␢ குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ?␢ கைவேலை தன்␢ கைவினைஞனை நோக்கி␢ “நீர் என்னை உருவாக்கவில்லை”␢ என்று கூறலாமோ?␢ வனையப்பட்டது␢ தன்னை வனைந்தவனை நோக்கி␢ “உமக்கு அறிவில்லை” என்று␢ சொல்லலாமோ?⁾
King James Version (KJV)
Surely your turning of things upside down shall be esteemed as the potter’s clay: for shall the work say of him that made it, He made me not? or shall the thing framed say of him that framed it, He had no understanding?
American Standard Version (ASV)
Ye turn things upside down! Shall the potter be esteemed as clay; that the thing made should say of him that made it, He made me not; or the thing formed say of him that formed it, He hath no understanding?
Bible in Basic English (BBE)
You are turning things upside down! Is the wet earth the same to you as the one who is forming it? will the thing made say of him who made it, He made me not: or the thing formed say of him who gave it form, He has no knowledge?
Darby English Bible (DBY)
[Oh] your perverseness! — Shall the potter be esteemed as the clay, so that the work should say of him that made it, He made me not; or the thing formed say of him that formed it, He hath no understanding?
World English Bible (WEB)
You turn things upside down! Shall the potter be esteemed as clay; that the thing made should say of him who made it, He didn’t make me; or the thing formed say of him who formed it, He has no understanding?
Young’s Literal Translation (YLT)
Your perversion! as clay is the potter esteemed? That the work saith of its maker, `He hath not made me?’ And the framed thing said of its framer, `He did not understand?’
ஏசாயா Isaiah 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?
Surely your turning of things upside down shall be esteemed as the potter's clay: for shall the work say of him that made it, He made me not? or shall the thing framed say of him that framed it, He had no understanding?
Surely | הַ֨פְכְּכֶ֔ם | hapkĕkem | HAHF-keh-HEM |
down upside things of turning your | אִם | ʾim | eem |
shall be esteemed | כְּחֹ֥מֶר | kĕḥōmer | keh-HOH-mer |
potter's the as | הַיֹּצֵ֖ר | hayyōṣēr | ha-yoh-TSARE |
clay: | יֵֽחָשֵׁ֑ב | yēḥāšēb | yay-ha-SHAVE |
for | כִּֽי | kî | kee |
shall the work | יֹאמַ֨ר | yōʾmar | yoh-MAHR |
say | מַעֲשֶׂ֤ה | maʿăśe | ma-uh-SEH |
made that him of | לְעֹשֵׂ֙הוּ֙ | lĕʿōśēhû | leh-oh-SAY-HOO |
it, He made | לֹ֣א | lōʾ | loh |
me not? | עָשָׂ֔נִי | ʿāśānî | ah-SA-nee |
framed thing the shall or | וְיֵ֛צֶר | wĕyēṣer | veh-YAY-tser |
say | אָמַ֥ר | ʾāmar | ah-MAHR |
framed that him of | לְיֹצְר֖וֹ | lĕyōṣĕrô | leh-yoh-tseh-ROH |
it, He had no understanding? | לֹ֥א | lōʾ | loh |
הֵבִֽין׃ | hēbîn | hay-VEEN |
1 இராஜாக்கள் 7:17 in English
Tags தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும் சங்கிலிபோன்ற தொங்கல்களும் ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது
1 Kings 7:17 in Tamil Concordance 1 Kings 7:17 in Tamil Interlinear 1 Kings 7:17 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 7