1 இராஜாக்கள் 6

1 Kings 6:30 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 6:30
உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.

Tamil Indian Revised Version
உள்ளேயும் வெளியேயும் இருக்கிற ஆலயத்து தரையையும் பொன்தகட்டால் மூடினான்.

Tamil Easy Reading Version
இரு அறைகளின் தரைகளும் தங்கத்தகடுகளால் மூடப்பட்டன.

Thiru Viviliam
கோவிலின் பிற்பகுதியிலும் முற்பகுதியிலும் தளத்தைப் பொன்னால் அவர் மூடினார்.⒫

Roman Transliteration
Ullum purampumaayirukkira aalayaththuth thalavarisaiyaiyum ponthakattal mootinaan.

1 Kings 6:30 in Other Translations

King James Version (KJV)
And the floors of the house he overlaid with gold, within and without.

American Standard Version (ASV)
And the floor of the house he overlaid with gold, within and without.

Bible in Basic English (BBE)
And the floor of the house was covered with gold, inside and out.

Darby English Bible (DBY)
And the floor of the house he overlaid with gold, within and without.

Webster's Bible (WBT)
And the floor of the house he overlaid with gold, within and without.

World English Bible (WEB)
The floor of the house he overlaid with gold, inside and outside.

Young's Literal Translation (YLT)
And the floor of the house he hath overlaid with gold, within and without;

1 இராஜாக்கள் 1 Kings 6:30

உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.

And the floors of the house he overlaid with gold, within and without.

וְאֶת ʾēt ate
And the floor קַרְקַ֥ע qarqaʿ kahr-KA
of the house הַבַּ֖יִת bayit ba-YEET
he overlaid צִפָּ֣ה ṣāpâ tsa-FA
with gold, זָהָ֑ב zāhāb za-HAHV
within לִפְנִ֖ימָה pĕnîmâ peh-nee-MA
and without. וְלַֽחִיצֽוֹן׃ ḥîṣôn hee-TSONE

Read Full Chapter : 1 Kings 6