1 இராஜாக்கள் 18:25
அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகராக இருப்பதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்செய்து, நெருப்புப்போடாமல் உங்கள் தெய்வத்தினுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் நிறையபேர் இருக்கிறீர்கள். முதலில் போய் ஒரு காளையைத் தேர்ந்தெடுங்கள். அதைத் தயார் செய்து உங்கள் தெய்வத்தை வேண்டுங்கள். ஆனால் நெருப்பிடவேண்டாம்” என்றான்.
Thiru Viviliam
பிறகு எலியா பாகாலின் பொய்வாக்கினரிடம், “நீங்கள் அதிகம் பேராய் இருப்பதால் “முதலில் நீங்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்யுங்கள்; ஆனால், நெருப்பு மூட்டாதீர்கள்” என்றார்.
King James Version (KJV)
And Elijah said unto the prophets of Baal, Choose you one bullock for yourselves, and dress it first; for ye are many; and call on the name of your gods, but put no fire under.
American Standard Version (ASV)
And Elijah said unto the prophets of Baal, Choose you one bullock for yourselves, and dress it first; for ye are many; and call on the name of your god, but put no fire under.
Bible in Basic English (BBE)
Then Elijah said to the prophets of Baal, Take one ox for yourselves and get it ready first, for there are more of you; and make your prayers to your god, but put no fire under.
Darby English Bible (DBY)
And Elijah said to the prophets of Baal, Choose one bullock for yourselves, and sacrifice it first; for ye are the many; and call on the name of your god, but put no fire.
Webster’s Bible (WBT)
And Elijah said to the prophets of Baal, Choose you one bullock for yourselves, and dress it first; for ye are many; and call on the name of your gods, but put no fire under.
World English Bible (WEB)
Elijah said to the prophets of Baal, “Choose one bull for yourselves, and dress it first; for you are many; and call on the name of your god, but put no fire under it.”
Young’s Literal Translation (YLT)
And Elijah saith to the prophets of Baal, `Choose for you the one bullock, and prepare first, for ye `are’ the multitude, and call ye in the name of your god, and place no fire.’
1 இராஜாக்கள் 1 Kings 18:25
அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்.
And Elijah said unto the prophets of Baal, Choose you one bullock for yourselves, and dress it first; for ye are many; and call on the name of your gods, but put no fire under.
And Elijah | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | אֵֽלִיָּ֜הוּ | ʾēliyyāhû | ay-lee-YA-hoo |
unto the prophets | לִנְבִיאֵ֣י | linbîʾê | leen-vee-A |
of Baal, | הַבַּ֗עַל | habbaʿal | ha-BA-al |
Choose | בַּֽחֲר֨וּ | baḥărû | ba-huh-ROO |
you one | לָכֶ֜ם | lākem | la-HEM |
bullock | הַפָּ֤ר | happār | ha-PAHR |
for yourselves, and dress | הָֽאֶחָד֙ | hāʾeḥād | ha-eh-HAHD |
first; it | וַֽעֲשׂ֣וּ | waʿăśû | va-uh-SOO |
for | רִֽאשֹׁנָ֔ה | riʾšōnâ | ree-shoh-NA |
ye | כִּ֥י | kî | kee |
are many; | אַתֶּ֖ם | ʾattem | ah-TEM |
and call | הָֽרַבִּ֑ים | hārabbîm | ha-ra-BEEM |
name the on | וְקִרְאוּ֙ | wĕqirʾû | veh-keer-OO |
of your gods, | בְּשֵׁ֣ם | bĕšēm | beh-SHAME |
but put | אֱלֹֽהֵיכֶ֔ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
no | וְאֵ֖שׁ | wĕʾēš | veh-AYSH |
fire | לֹ֥א | lōʾ | loh |
under. | תָשִֽׂימוּ׃ | tāśîmû | ta-SEE-moo |
1 இராஜாக்கள் 18:25 in English
Tags அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம் பண்ணி நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான்
1 Kings 18:25 in Tamil Concordance 1 Kings 18:25 in Tamil Interlinear 1 Kings 18:25 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 18