1 இராஜாக்கள் 18:23
இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதை துண்டுத் துண்டாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கட்டும்; நான் மற்றக் காளையையும் அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
Tamil Easy Reading Version
எனவே இரண்டு காளைகளைக் கொண்டு வாருங்கள். பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளட்டும். அவர்கள் அதை கொன்று துண்டு துண்டாக வெட்டி விறகின்மேல் வைக்கட்டும். ஆனால் அதை எரிக்க வேண்டாம் பிறகு மற்ற காளையை நான் அப்படியே செய்வேன். நான் நெருப்பு எரிக்கத் தொடங்கமாட்டேன்.
Thiru Viviliam
இரண்டு காளைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் ஒரு காளையைத் தேர்ந்தெடுத்து, அதைத் துண்டு துண்டாக வெட்டி, விறகின் மேல் வைக்கட்டும்; ஆனால், நெருப்பு வைக்கலாகாது. மற்றக் காளையை நான் தயார் செய்து விறகின் மேல் வைப்பேன்; நானும் நெருப்பு வைக்க மாட்டேன்.
King James Version (KJV)
Let them therefore give us two bullocks; and let them choose one bullock for themselves, and cut it in pieces, and lay it on wood, and put no fire under: and I will dress the other bullock, and lay it on wood, and put no fire under:
American Standard Version (ASV)
Let them therefore give us two bullocks; and let them choose one bullock for themselves, and cut it in pieces, and lay it on the wood, and put no fire under; and I will dress the other bullock, and lay it on the wood, and put no fire under.
Bible in Basic English (BBE)
Now, let them give us two oxen; and let them take one for themselves, and have it cut up, and put it on the wood, but put no fire under it; I will get the other ox ready, and put it on the wood, and put no fire under it.
Darby English Bible (DBY)
Let them therefore give us two bullocks: and let them choose one bullock for themselves, and cut it in pieces, and put it on the wood, and put no fire; and I will sacrifice the other bullock, and put it on the wood, and put no fire.
Webster’s Bible (WBT)
Let them therefore give us two bullocks; and let them choose one bullock for themselves, and cut it in pieces, and lay it on wood, and put no fire under: and I will dress the other bullock, and lay it on wood, and put no fire under:
World English Bible (WEB)
Let them therefore give us two bulls; and let them choose one bull for themselves, and cut it in pieces, and lay it on the wood, and put no fire under; and I will dress the other bull, and lay it on the wood, and put no fire under.
Young’s Literal Translation (YLT)
and let them give to us two bullocks, and they choose for themselves the one bullock, and cut it in pieces, and place `it’ on the wood, and place no fire; and I — I prepare the other bullock, and have put `it’ on the wood, and fire I do not place; —
1 இராஜாக்கள் 1 Kings 18:23
இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்.
Let them therefore give us two bullocks; and let them choose one bullock for themselves, and cut it in pieces, and lay it on wood, and put no fire under: and I will dress the other bullock, and lay it on wood, and put no fire under:
Let them therefore give | וְיִתְּנוּ | wĕyittĕnû | veh-yee-teh-NOO |
us two | לָ֜נוּ | lānû | LA-noo |
bullocks; | שְׁנַ֣יִם | šĕnayim | sheh-NA-yeem |
and let them choose | פָּרִ֗ים | pārîm | pa-REEM |
one | וְיִבְחֲר֣וּ | wĕyibḥărû | veh-yeev-huh-ROO |
bullock | לָהֶם֩ | lāhem | la-HEM |
for pieces, in it cut and themselves, | הַפָּ֨ר | happār | ha-PAHR |
and lay | הָֽאֶחָ֜ד | hāʾeḥād | ha-eh-HAHD |
it on | וִֽינַתְּחֻ֗הוּ | wînattĕḥuhû | vee-na-teh-HOO-hoo |
wood, | וְיָשִׂ֙ימוּ֙ | wĕyāśîmû | veh-ya-SEE-MOO |
and put | עַל | ʿal | al |
no | הָ֣עֵצִ֔ים | hāʿēṣîm | HA-ay-TSEEM |
fire | וְאֵ֖שׁ | wĕʾēš | veh-AYSH |
I and under: | לֹ֣א | lōʾ | loh |
will dress | יָשִׂ֑ימוּ | yāśîmû | ya-SEE-moo |
וַֽאֲנִ֞י | waʾănî | va-uh-NEE | |
other the | אֶֽעֱשֶׂ֣ה׀ | ʾeʿĕśe | eh-ay-SEH |
bullock, | אֶת | ʾet | et |
and lay | הַפָּ֣ר | happār | ha-PAHR |
it on | הָֽאֶחָ֗ד | hāʾeḥād | ha-eh-HAHD |
wood, | וְנָֽתַתִּי֙ | wĕnātattiy | veh-na-ta-TEE |
and put | עַל | ʿal | al |
no | הָ֣עֵצִ֔ים | hāʿēṣîm | HA-ay-TSEEM |
fire | וְאֵ֖שׁ | wĕʾēš | veh-AYSH |
under: | לֹ֥א | lōʾ | loh |
אָשִֽׂים׃ | ʾāśîm | ah-SEEM |
1 இராஜாக்கள் 18:23 in English
Tags இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும் ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு அதைச் சந்துசந்தாகத் துண்டித்து நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக் கடவர்கள் நான் மற்றக் காளையை அப்படியே செய்து நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன்
1 Kings 18:23 in Tamil Concordance 1 Kings 18:23 in Tamil Interlinear 1 Kings 18:23 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 18