1 நாளாகமம் 6
1 Chronicles 6:29 in Tamil
1 நாளாகமம் 6:29
மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
Tamil Indian Revised Version
மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
Tamil Easy Reading Version
இவர்கள் மெராரியின் பிள்ளைகள், மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி. மகேலியின் மகன் லிப்னி, லிப்னியின் மகன் சிமேயி, சிமேயியின் மகன் ஊசா.
Thiru Viviliam
மெராரியின் புதல்வர்: மக்லி; அவர் மகன் லிப்னி; அவர் மகன் சிமயி; அவர் மகன் உசா,
Roman Transliteration
Meraariyin kumaararil oruvan makaeli; ivan kumaaran lipni; ivan kumaaran simaeyi; ivan kumaaran oosaa.
1 Chronicles 6:29 in Other Translations
King James Version (KJV)
The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
American Standard Version (ASV)
The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
Bible in Basic English (BBE)
The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
Darby English Bible (DBY)
The sons of Merari: Mahli; Libni his son, Shimei his son, Uzza his son,
Webster's Bible (WBT)
The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,
World English Bible (WEB)
The sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
Young's Literal Translation (YLT)
Sons of Merari: Mahli, Libni his son, Shimei his son, Uzzah his son,
1 நாளாகமம் 1 Chronicles 6:29
மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா.
The sons of Merari; Mahli, Libni his son, Shimei his son, Uzza his son,Read Full Chapter : 1 Chronicles 6