Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 27:1 in Tamil

੧ ਤਵਾਰੀਖ਼ 27:1 Bible 1 Chronicles 1 Chronicles 27

1 நாளாகமம் 27:1
தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆரயித்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.


1 நாளாகமம் 27:1 in English

thangal Ilakkaththinpati Irukkira Isravael Puththirarukku Vamsangalin Thalaivarum, Aarayiththukkuch Servaikkaararum, Noottirkuch Servaikkaararum, Ivarkalutaiya Thalaivarum Vaikkappattirunthaarkal; Ivarkal Varushaththilunndaana Maathangalilellaam Maathaththirku Maatham Raajaavaich Sevikkiratharku Vakukkappatta Varisaikalinpatiyellaam Maarimaari Varuvaarkal; Ovvoru Vakuppil Irupaththunaalaayirampaer Irunthaarkal.


Tags தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும் ஆரயித்துக்குச் சேர்வைக்காரரும் நூற்றிற்குச் சேர்வைக்காரரும் இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள் இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள் ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்
1 Chronicles 27:1 in Tamil Concordance 1 Chronicles 27:1 in Tamil Interlinear 1 Chronicles 27:1 in Tamil Image

Read Full Chapter : 1 Chronicles 27