Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 3:9 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 3 1 Chronicles 3:9

1 நாளாகமம் 3:9
மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.

Tamil Indian Revised Version
மறுமனையாட்டிகளின் மகன்களையும் இவர்களுடைய சகோதரியாகிய தாமாரையும்தவிர, இவர்களெல்லோரும் தாவீதின் மகன்கள்.

Tamil Easy Reading Version
தாவீது தனது பிற மகன்களைத் தனது வைப்பாட்டிகளிடம் பெற்றெடுத்தான். தாமார் தாவீதின் மகளாவாள்.

Thiru Viviliam
இவர்கள் அனைவரும் தாவீதின் புதல்வர்: மற்றும் இவர்களின் சகோதரி தாமார்; இன்னும் மறுமனைவியர் மூலம் அவருக்கு வேறு புதல்வரும் இருந்தனர்.

1 Chronicles 3:81 Chronicles 31 Chronicles 3:10

King James Version (KJV)
These were all the sons of David, beside the sons of the concubines, and Tamar their sister.

American Standard Version (ASV)
All these were the sons of David, besides the sons of the concubines; and Tamar was their sister.

Bible in Basic English (BBE)
All these were the sons of David, in addition to the sons of his servant-wives; and Tamar was their sister.

Darby English Bible (DBY)
all were sons of David, besides the sons of the concubines; and Tamar was their sister.

Webster’s Bible (WBT)
These were all the sons of David, besides the sons of the concubines, and Tamar their sister.

World English Bible (WEB)
All these were the sons of David, besides the sons of the concubines; and Tamar was their sister.

Young’s Literal Translation (YLT)
All `are’ sons of David, apart from sons of the concubines, and Tamar their sister.

1 நாளாகமம் 1 Chronicles 3:9
மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்.
These were all the sons of David, beside the sons of the concubines, and Tamar their sister.

כֹּ֖לkōlkole
בְּנֵ֣יbĕnêbeh-NAY
דָוִ֑ידdāwîdda-VEED
מִלְּבַ֥דmillĕbadmee-leh-VAHD
בְּֽנֵיbĕnêBEH-nay
פִֽילַגְשִׁ֖יםpîlagšîmfee-lahɡ-SHEEM
וְתָמָ֥רwĕtāmārveh-ta-MAHR
אֲחוֹתָֽם׃ʾăḥôtāmuh-hoh-TAHM

Cross Reference

2 சாமுவேல் 5:13
அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.

2 சாமுவேல் 13:1
இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகம்கொண்டான்.


Tags மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர்
1 Chronicles 3:9 in Tamil Concordance 1 Chronicles 3:9 in Tamil Interlinear 1 Chronicles 3:9 in Tamil Image