Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 18:10 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 18 1 Chronicles 18:10

1 நாளாகமம் 18:10
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்Τுக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்செய்து, அவனைத் தோற்கடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தன்னுடைய மகனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான எல்லாவித பொருட்களையும், அவனிடத்திற்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம் செய்கிறவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
எனவே, தோயூ அவனது மகனான ஆதோராமை அரசன் தாவீதினிடம் அனுப்பி சமாதானத்தைத் தெரிவித்து ஆசீர்வாதத்தை வேண்டினான். தாவீது ஆதாரேசரின் படைகளுக்கு எதிராகப் போரிட்டுத் தோற்கடித்ததால் அவன் இவ்வாறு நடந்துக்கொண்டான். முன்பு போர்க்களத்தில் ஆதாரேசர் தோயூவோடு இருந்தான். ஆதோராம், தாவீதிற்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்றவற்றால் செய்யப்பட்டவற்றை அன்பளிப்பாகக் கொடுத்தான்.

Thiru Viviliam
அவன் தாவீது அரசருக்கு வாழ்த்துக் கூறவும், அதரேசரோடு போரிட்டு அவன்மீது வெற்றி கொண்டதற்காக தாவீதுக்குப் பாராட்டுக் கூறவும், தன் மகன் அதோராமை அனுப்பினான். ஏனெனில், அதரேசர் அதுவரை தோகுவுடன் அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தான். மேலும், தோகு பொன், வெள்ளி, வெண்கலத்தாலான அனைத்துக் கலங்களையும் தன் மகன் மூலம் அனுப்பி வைத்தான்.

1 Chronicles 18:91 Chronicles 181 Chronicles 18:11

King James Version (KJV)
He sent Hadoram his son to king David, to enquire of his welfare, and to congratulate him, because he had fought against Hadarezer, and smitten him; (for Hadarezer had war with Tou;) and with him all manner of vessels of gold and silver and brass.

American Standard Version (ASV)
he sent Hadoram his son to king David, to salute him, and to bless him, because he had fought against Hadarezer and smitten him; (for Hadarezer had wars with Tou;) and `he had with him’ all manner of vessels of gold and silver and brass.

Bible in Basic English (BBE)
He sent his son Hadoram to King David, to give him words of peace and blessing, because he had overcome Hadadezer in the fight, for Hadadezer had been at war with Tou; and he gave him all sorts of vessels of gold and silver and brass.

Darby English Bible (DBY)
and he sent Hadoram his son to king David to inquire of his welfare, and to congratulate him, because he had fought against Hadarezer and smitten him; for Hadarezer was continually at war with Tou; [he sent] also all manner of vessels of gold and silver and bronze.

Webster’s Bible (WBT)
He sent Hadoram his son to king David to inquire of his welfare, and to congratulate him, because he had fought against Hadarezer, and smitten him; (for Hadarezer had warred with Tou;) and with him all manner of vessels of gold, and silver, and brass.

World English Bible (WEB)
he sent Hadoram his son to king David, to Greet him, and to bless him, because he had fought against Hadarezer and struck him; (for Hadarezer had wars with Tou;) and [he had with him] all manner of vessels of gold and silver and brass.

Young’s Literal Translation (YLT)
and he sendeth Hadoram his son unto king David, to ask of him of peace, and to bless him (because that he hath fought against Hadarezer, and smiteth him, for a man of wars with Tou had Hadarezer been,) and all kinds of vessels, of gold, and silver, and brass;

1 நாளாகமம் 1 Chronicles 18:10
அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்Τுக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்.
He sent Hadoram his son to king David, to enquire of his welfare, and to congratulate him, because he had fought against Hadarezer, and smitten him; (for Hadarezer had war with Tou;) and with him all manner of vessels of gold and silver and brass.

וַיִּשְׁלַ֣חwayyišlaḥva-yeesh-LAHK
אֶתʾetet
הֲדֽוֹרָםhădôromhuh-DOH-rome
בְּנ֣וֹbĕnôbeh-NOH
אֶלʾelel
הַמֶּֽלֶךְhammelekha-MEH-lek
דָּ֠וִידdāwîdDA-veed
לִשְׁאָולlišʾāwlleesh-AV-L
ל֨וֹloh
לְשָׁל֜וֹםlĕšālômleh-sha-LOME
וּֽלְבָרֲכ֗וֹûlĕbārăkôoo-leh-va-ruh-HOH
עַל֩ʿalal
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
נִלְחַ֤םnilḥamneel-HAHM
בַּֽהֲדַדְעֶ֙זֶר֙bahădadʿezerba-huh-dahd-EH-ZER
וַיַּכֵּ֔הוּwayyakkēhûva-ya-KAY-hoo
כִּיkee
אִ֛ישׁʾîšeesh
מִלְחֲמ֥וֹתmilḥămôtmeel-huh-MOTE
תֹּ֖עוּtōʿûTOH-oo
הָיָ֣הhāyâha-YA
הֲדַדְעָ֑זֶרhădadʿāzerhuh-dahd-AH-zer
וְכֹ֗לwĕkōlveh-HOLE
כְּלֵ֛יkĕlêkeh-LAY
זָהָ֥בzāhābza-HAHV
וָכֶ֖סֶףwākesepva-HEH-sef
וּנְחֹֽשֶׁת׃ûnĕḥōšetoo-neh-HOH-shet

Cross Reference

2 சாமுவேல் 8:10
ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான்.

2 நாளாகமம் 9:1
சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.

2 நாளாகமம் 9:23
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்கு பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.

ஏசாயா 39:1
அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.


Tags அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும் அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும் தன் குமாரனாகிய அதோராமையும் பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும் அவனிடத்Τுக்கு அனுப்பினான் ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான்
1 Chronicles 18:10 in Tamil Concordance 1 Chronicles 18:10 in Tamil Interlinear 1 Chronicles 18:10 in Tamil Image