உன்னத தேவனே என் இயேசு ராஜனே
உம்மோடு இணைந்திட
என் உள்ளம் ஏங்குதையா
1. மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
உம் முக சாயலாய்
உரு மாற்றும் தெய்வமே
இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
உமக்காக துடிக்குதையா
நினைவெல்லாம் பேச்செல்லாம்
நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா
2.பேரின்பக் கடலிலே
ஓய்வின்றி மூழ்கணும்
துதித்து மகிழணும்
தூயோனாய் வாழணும் – நான்
3.கொடியாக படரணும்
உந்தன் நேசமே
மடிமீது தவழணும்
மழலைக் குழந்தை நான் – உன்
4.உம் அன்பைப் பருகிட
ஓடோடி வந்துள்ளேன்
உம்மாக மாறிட
உலகை மறக்கிறேன்
5. ஐயா உம் நிழலிலே
ஆனந்த பரவசம்
அளவிடா பேரின்பம்
ஆரோக்கியம் அதிசயம்
6. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே
உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu Lyrics in English
Unnatha thaevanae en Yesu raajanae ummodu innainthida en ullam aenguthaiyaa 1. Maraுroopamaakkidum makimaiyin maekamae um muka saayalaay uru maattaுm theyvamae iravellaam pakalellaam ithayam umakkaaka thutikkuthaiyaa ninaivellaam paechchellaam naesarae ummaip pattiththaanae aiyaa 2.paerinpak kadalilae oyvinti moolkanum thuthiththu makilanum thooyonaay vaalanum – naan 3.kotiyaaka padaranum unthan naesamae matimeethu thavalanum malalaik kulanthai naan – un 4.um anpaip parukida otooti vanthullaen ummaaka maarida ulakai marakkiraேn 5. Aiyaa um nilalilae aanantha paravasam alavidaa paerinpam aarokkiyam athisayam 6. Thaenilum inimaiyae thevittatha amuthamae thaetiyum kitaikkaatha oppatta selvamae
PowerPoint Presentation Slides for the song உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னத தேவனே என் இயேசு PPT
Unnatha Devane En Yesu PPT

