Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோர்ந்து போகாதே என் நண்பனே

Sornthu Pogathe En Nanbane
1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே – 2

2. என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Sornthu Pogathe En Nanbane – சோர்ந்து போகாதே என் Lyrics in English

Sornthu Pogathe En Nanbane
1. sornthu pokaathae en nannpanae
manam utainthu pokaathae en piriyanae
kadum puyal varinum kaattu veesinum
nee kalangaathae manamae

Yesu unnai thaettiduvaar
Yesu unnai kaaththiduvaar
Yesu unnai uyarththuvaar nannpanae - 2

2. en aathmanaesar mun selkaiyil
naan entumae anjitaen
en karam pitiththu makimaithanil avar
thinamum nadaththuvaar

3. nannpar unnai kaivittalum
nampinor unnai thallivittalum
manam kalangaathae thikaiyaathae un
Yesu irukkiraar

PowerPoint Presentation Slides for the song Sornthu Pogathe En Nanbane – சோர்ந்து போகாதே என்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்ந்து போகாதே என் நண்பனே PPT
Sornthu Pogathe En Nanbane PPT

English