Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒப்பற்ற என் செல்வமே

Oppatra En Selvame
ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
1. உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்
2. என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா
3. கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Lyrics in English

Oppatra En Selvame
oppatta en selvamae
o enthan Yesu naathaa
ummai naan arinthu uravaada
um paatham oti vanthaen - naan
um paatham oti vanthaen
1. ummai naan aathaayamaakkavum
ummodu ontakavum
ellaamae kuppai ena
ennaalum karuthukiraen
2. en viruppam ellaamae
Yesuvae neer thaananto
umathu makimai onte
ullaththin aekkam aiyaa
3. kadanthathai maranthaen
kannmunnaal en Yesu thaan
thodarnthu oduvaen
thollaikal enna seyyum

PowerPoint Presentation Slides for the song Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒப்பற்ற என் செல்வமே PPT
Oppatra En Selvame PPT

Oppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே Song Meaning

Oppatra En Selvame
My incomparable wealth
Oh whose Jesus is not
Let me get to know you
I came running at your feet - I
I ran to your feet
1. Make me gain you
together with you
Everything is garbage
I'll consider it any day
2. My will is everything
You are Jesus
Your glory is one
Longing of the soul sir
3. I forgot the past
Before my eyes is my Jesus
I will keep running
What will troubles do

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English