Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியால் துதி பாடு

    நன்றியால் துதி பாடு
    உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர்         – நன்றியால்

1.  எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
    கலங்கிடதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும்             – நன்றியால்

2.  துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
    தெய்வ பயத்தோடு என்றுமே
    ஆவியினால் என்றும் நிறைந்தே
    சங்கீத கீர்த்தனம் பாடு                – நன்றியால்

3.  சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
    சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
    துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
    தூயரின் பெலன் கிடைக்கும்           – நன்றியால்

Nanriyal Thuthipatu – Nam Iyaesuvai Lyrics in English

    nantiyaal thuthi paadu
    un yaesuvai ullaththaal entum paadu
    vallavar nallavar pothumaanavar
    vaarththaiyil unnmaiyullavar         – nantiyaal

1.  eriko mathilum munnae vanthaalum
    Yesu unthan munnae selkiraar
    kalangidathae thikaiththidaathae
    thuthiyinaal itinthu vilum             – nantiyaal

2.  thunmaarkka aethuvaana veri kollaamal
    theyva payaththodu entumae
    aaviyinaal entum nirainthae
    sangaீtha geerththanam paadu                – nantiyaal

3.  sareeram, aaththumaa, aaviyinaalum
    sornthu pokum vaelaiyil ellaam
    thuthi saththathaal ullam nirainthaal
    thooyarin pelan kitaikkum           – nantiyaal

PowerPoint Presentation Slides for the song Nanriyal Thuthipatu – Nam Iyaesuvai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியால் துதி பாடு PPT
Nanriyal Thuthipatu PPT

English