Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவைப் போல் யாரும் இல்லை

 இயேசுவைப் போல் யாரும் இல்லை -2
 
நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி தாங்குவார்
என் இயேசு -2 என்றுமே       (இயேசுவைப்)
 
1.  என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
   என் கஷ்ட பாதைகளில்
   என்னை அவர் நடத்தினார்
   என் இயேசு -2 என்றுமே    (இயேசுவைப்)

Iyaesuvaip Poel Yaarum Illai Lyrics in English

 Yesuvaip pol yaarum illai -2
 
naan sorvin pallaththaakkil nadakkumpothu
thankaraththil enthi thaanguvaar
en Yesu -2 entumae       (Yesuvaip)
 
1.  en valikalellaam malaikal unndu
   en kashda paathaikalil
   ennai avar nadaththinaar
   en Yesu -2 entumae    (Yesuvaip)

PowerPoint Presentation Slides for the song Iyaesuvaip Poel Yaarum Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவைப் போல் யாரும் இல்லை PPT
Iyaesuvaip Poel Yaarum Illai PPT

English