Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை சுற்றிலும் இயேசு உண்டு

என்னை சுற்றிலும் இயேசு உண்டு
என் முன்னே செல்கின்றாரே – 2
ஆராதனை – 4

1.பார்வோன் வந்தால் என்ன
பெரும் படையோடு வந்தால் என்ன – 2
ஜெபித்திடுவேன் ஜெயம் எடுப்பேன்
செங்கடல் பிரிந்திடுமே – 2 ஆராதனை

2.பாலைவனம் வந்தால் என்ன
என்னை படைத்தவர் என்னோடு உண்டு – 2
பாடிடுவேன் பாதை காட்டிடுவார்
பயணத்தை தொடர்ந்திடுவேன் – 2

3.மகிமையின் தேவன் நீரே
மன்னாவை தருகின்றீரே – 2
மறவாத எபிநேசரே
என் மனமகிழ்ச்சி நீர்தானையா – 2

4.வாக்குத்தத்தம் செய்தவரே
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவீர் – 2
உம்மையே நான் நம்பியுள்ளேன்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும் – 2

Ennai Sutrilum Yesu Undu – என்னை சுற்றிலும் இயேசு உண்டு Lyrics in English

ennai suttilum Yesu unndu
en munnae selkintarae – 2
aaraathanai – 4

1.paarvon vanthaal enna
perum pataiyodu vanthaal enna – 2
jepiththiduvaen jeyam eduppaen
sengadal pirinthidumae – 2 aaraathanai

2.paalaivanam vanthaal enna
ennai pataiththavar ennodu unndu – 2
paadiduvaen paathai kaatdiduvaar
payanaththai thodarnthiduvaen – 2

3.makimaiyin thaevan neerae
mannaavai tharukinteerae – 2
maravaatha epinaesarae
en manamakilchchi neerthaanaiyaa – 2

4.vaakkuththaththam seythavarae
vaakkuththaththam niraivaettuveer – 2
ummaiyae naan nampiyullaen
um kirupai soolnthu kollum – 2

PowerPoint Presentation Slides for the song Ennai Sutrilum Yesu Undu – என்னை சுற்றிலும் இயேசு உண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை சுற்றிலும் இயேசு உண்டு PPT
Ennai Sutrilum Yesu Undu PPT

Ennai Sutrilum Yesu Undu – என்னை சுற்றிலும் இயேசு உண்டு Song Meaning

Jesus is all around me
You are going ahead of me – 2
Worship – 4

1. What if Pharaoh comes
What if he comes with a large force – 2
I will pray and win
Parting of the Red Sea – 2 Aradhana

2. What if the desert comes
My Creator is with me – 2
I will sing and show the way
I will continue the journey – 2

3. You are the God of glory
You give manna – 2
Forget not Ebenezer
Water of my happiness – 2

4. He who made the vow
You will fulfill your promise – 2
I trust in you
Your grace surrounds – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English