Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்-

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்
அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2

விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2

1.வறண்ட நிலங்களெல்லாம்
செழிப்பாய் மாறிடுமே-2
வாடின என் வாழ்வை
வர்த்திக்க செய்பவரே-2

வறட்சியை காண்பதில்லையே
நீயோ வறட்சியை காண்பதில்லையே
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை

2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்
இரட்டிப்பாய் வந்திடுமே
கண்ணீரில் விதைத்ததெல்லாம்
விளைச்சலாய் மாறிடுமே

விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்
அறுவடை உண்டு அறுவடை உண்டு
நீ கைவிடப்படுவதில்லையே
நீயோ வெட்கப்படுவதில்லையே-2-அதிசயமானவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar Arputham Seibavar Lyrics in English

athisayamaanavar arputham seypavar- Athisayamanavar arputham seibavar

athisayamaanavar arputham seypavar
enthan kaalkalai valuvaamal kaappavar
athisayamaanavar arputham seypavar
enthan paathaikalai sethaminti kaappavar-2

vithaikkaa idangalil vilaichchalai tharupavar-2
aruvatai unndu aruvatai unndu
nee kaividappaduvathillaiyae
neeyo vetkappaduvathillaiyae-2

1.varannda nilangalellaam
selippaay maaridumae-2
vaatina en vaalvai
varththikka seypavarae-2

varatchiyai kaannpathillaiyae
neeyo varatchiyai kaannpathillaiyae
aruvatai unndu aruvatai unndu
nee kaividappaduvathillaiyae
neeyo vetkappaduvathillaiyae-2 -aruvatai

2.vetkaththil vithaiththathellaam
irattippaay vanthidumae
kannnneeril vithaiththathellaam
vilaichchalaay maaridumae

vilaichchalai aanndu kolluvaay
neeyo vilaichchalai aanndu kolluvaay
aruvatai unndu aruvatai unndu
nee kaividappaduvathillaiyae
neeyo vetkappaduvathillaiyae-2-athisayamaanavar

PowerPoint Presentation Slides for the song அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar Arputham Seibavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- PPT
Athisayamanavar Arputham Seibavar PPT

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar Arputham Seibavar Song Meaning

The miraculous is the miracle worker- Athisayamanavar arputham seibavar

A miracle worker is a miracle worker
Who keeps one's feet from slipping
A miracle worker is a miracle worker
Who preserves the paths without damage-2

The bearer of seed-2
There is harvest and there is harvest
You are not abandoned
You are not shy-2

1. All dry lands
Prosperity change-2
Withered my life
Advertiser-2

Do not see drought
You do not see drought
There is harvest and there is harvest
You are not abandoned
You are not ashamed-2 - harvest

2. All that is sown in shame
Come twice
All that is sown in tears
Become productive

You will have a fruitful year
You will reap the harvest
There is harvest and there is harvest
You are not abandoned
You're not shy-2-amazing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English