Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பு அன்பு என் இயேசுவின்

Anbu anbu En yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

Lyrics:

[தமிழ்]

அன்பு அன்பு
என் இயேசுவின் அன்பு
கடலின் மணலைப் போல கணக்கில்லா அன்பு

ஆராதனை ஆராதனை
உம் அன்புக்கே ஆராதனை

மாறாத அன்பு மறவாத அன்பு
மன்னிக்கும் அன்பு மனதுருகும் அன்பு

தாயின் அன்பு தந்தையின் அன்பு
தாங்கிடும் அன்பு தள்ளிவிடா அன்பு

உயிரான அன்பு உயிர் தந்த அன்பு
உன்னத அன்பு உண்மையான அன்பு

ஈந்திடும் அன்பு ஈடில்லா அன்பு
குறைவில்லா அன்பு குணமாக்கும் அன்பு

Anbu Anbu En Yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின் Lyrics in English

Anbu anbu En yesuvin – anpu anpu en Yesuvin

Lyrics:

[thamil]

anpu anpu
en Yesuvin anpu
kadalin manalaip pola kanakkillaa anpu

aaraathanai aaraathanai
um anpukkae aaraathanai

maaraatha anpu maravaatha anpu
mannikkum anpu manathurukum anpu

thaayin anpu thanthaiyin anpu
thaangidum anpu thallividaa anpu

uyiraana anpu uyir thantha anpu
unnatha anpu unnmaiyaana anpu

eenthidum anpu eetillaa anpu
kuraivillaa anpu kunamaakkum anpu

PowerPoint Presentation Slides for the song Anbu Anbu En Yesuvin – அன்பு அன்பு என் இயேசுவின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பு அன்பு என் இயேசுவின் PPT
Anbu Anbu En Yesuvin PPT

English