🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட்டு பிரியமாட்டேனே Chords

உம்மை விட்டு பிரியமாட்டேனே
இயேசுவே – 2
வேறே எங்கே செல்லுவேன்
உந்தன் அன்பை விட்டு நான்
வேறே யாரைத் தேடுவேன்
உம்மை போல யாருண்டு
தளர்ந்த வேளையில் தாங்கினீரே
சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2
…வேறே எங்கே
அனாதை என்னையும் அணைத்தீரே
ஆதரவாய் கரம் பிடித்தீரே
…வேறே எங்கே
பாதைகள் இருண்ட வேளையிலே
பாதுகாத்தவர் நீர் தானே
…வேறே எங்கே

உம்மை விட்டு பிரியமாட்டேனே
Ummai Vittu Piriyamaattaenae
இயேசுவே – 2
Yesuvae – 2
வேறே எங்கே செல்லுவேன்
Vaetae Engae Selluvaen
உந்தன் அன்பை விட்டு நான்
Unthan Anpai Vittu Naan
வேறே யாரைத் தேடுவேன்
Vaetae Yaaraith Thaeduvaen
உம்மை போல யாருண்டு
Ummai Pola Yaarunndu

தளர்ந்த வேளையில் தாங்கினீரே
Thalarntha Vaelaiyil Thaangineerae
சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2
Sorntha Vaelaiyil Sumantheerae – 2
...வேறே எங்கே
...vaetae Engae

அனாதை என்னையும் அணைத்தீரே
Anaathai Ennaiyum Annaiththeerae
ஆதரவாய் கரம் பிடித்தீரே
Aatharavaay Karam Pitiththeerae
...வேறே எங்கே
...vaetae Engae

பாதைகள் இருண்ட வேளையிலே
Paathaikal Irunnda Vaelaiyilae
பாதுகாத்தவர் நீர் தானே
Paathukaaththavar Neer Thaanae
...வேறே எங்கே
...vaetae Engae


உம்மை விட்டு பிரியமாட்டேனே Keyboard

ummai Vittu Piriyamaattaenae
Yesuvae – 2
vaetae Engkae Selluvaen
unthan Anpai Vittu Naan
vaetae Yaaraith Thaeduvaen
ummai Pola yaarunndu

thalarntha Vaelaiyil Thaangineerae
sorntha Vaelaiyil Sumantheerae – 2
...vaetae Engae

anaathai Ennaiyum Annaiththeerae
aatharavaay Karam Pitiththeerae
...vaetae Engae

paathaikal Irunnda Vaelaiyilae
paathukaaththavar Neer Thaanae
...vaetae Engae


உம்மை விட்டு பிரியமாட்டேனே Guitar


உம்மை விட்டு பிரியமாட்டேனே for Keyboard, Guitar and Piano
English