🏠  Lyrics  Chords  Bible 

துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் Chords

துதிபோம் ஜெபிப்போம்
ஜெயமெடுப்போம்
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே
எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே
அந்தகார வல்லமைகள்
எதிர் நின்றாலும் – துதிப்போம்
அக்கினியின் அம்புகள்
ஏவப்பட்டாலும் – துதிப்போம்
எக்காளம் …..
பெலஸ்தியர் சேனைகள்
சூழ்ந்துக் கொண்டாலும் – துதிப்போம்
கோலியாத் இரட்சதம்
எதிர் நின்றாலும் – துதிப்போம்
எக்காளம் …..
அத்திவாரத்துயிர்கள்
இல்லைவிடாலும் – துதிப்போம்
காட்டுச்செடி பலனை
தராவிட்டாலும் – துதிப்போம்
பேங்கு பேலன்ஸ்
இல்லாவிட்டாலும் – துதிப்போம்
கையில் காசு சுத்தாமா
இல்லையென்றாலும் - துதிப்போம்
எக்காளம் ….

துதிபோம் ஜெபிப்போம்
Thuthipom Jepippom
ஜெயமெடுப்போம்
Jeyameduppom
துதி என்றாலே ஜெயம்தானே
Thuthi Entalae Jeyamthaanae
ஜெபம் என்றாலும் ஜெயம் தானே
jepam Entalum Jeyam Thaanae
எக்காளம் வாயிலே பட்டயமோ கையிலே
Ekkaalam Vaayilae Pattayamo Kaiyilae

அந்தகார வல்லமைகள்
Anthakaara Vallamaikal
எதிர் நின்றாலும் - துதிப்போம்
Ethir Nintalum - Thuthippom
அக்கினியின் அம்புகள்
Akkiniyin Ampukal
ஏவப்பட்டாலும் – துதிப்போம்
Aevappattalum – Thuthippom
எக்காளம் .....
Ekkaalam .....

பெலஸ்தியர் சேனைகள்
Pelasthiyar Senaikal
சூழ்ந்துக் கொண்டாலும் – துதிப்போம்
Soolnthuk Konndaalum – Thuthippom
கோலியாத் இரட்சதம்
Koliyaath Iratchatham
எதிர் நின்றாலும் – துதிப்போம்
Ethir Nintalum – Thuthippom
எக்காளம் .....
Ekkaalam .....

அத்திவாரத்துயிர்கள்
Aththivaaraththuyirkal
இல்லைவிடாலும் – துதிப்போம்
Illaividaalum – Thuthippom
காட்டுச்செடி பலனை
Kaattuchcheti Palanai
தராவிட்டாலும் – துதிப்போம்
Tharaavittalum – Thuthippom

பேங்கு பேலன்ஸ்
Paengu Paelans
இல்லாவிட்டாலும் – துதிப்போம்
Illaavittalum – Thuthippom
கையில் காசு சுத்தாமா
Kaiyil Kaasu Suththaamaa
இல்லையென்றாலும் - துதிப்போம்
Illaiyentalum - Thuthippom
எக்காளம் ....
Ekkaalam ....


துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் Keyboard

thuthipom Jepippom
jeyameduppom
thuthi Entalae Jeyamthaanae
jepam Entalum Jeyam Thaanae
ekkaalam Vaayilae Pattayamo Kaiyilae

anthakaara Vallamaikal
ethir Nintalum - Thuthippom
akkiniyin Ampukal
aevappattalum – Thuthippom
Ekkaalam .....

pelasthiyar Senaikal
soolnthuk Konndaalum – Thuthippom
koliyaath Iratchatham
ethir Nintalum – Thuthippom
Ekkaalam .....

aththivaaraththuyirkal
illaividaalum – Thuthippom
kaattuchcheti Palanai
tharaavittalum – Thuthippom

paengu Paelans
illaavittalum – Thuthippom
kaiyil Kaasu Suththaamaa
illaiyentalum - Thuthippom
Ekkaalam ....


துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் Guitar


துதிபோம் ஜெபிப்போம் ஜெயமெடுப்போம் for Keyboard, Guitar and Piano
Thuthippom Jebippom Jeyam Eduppom தமிழ் Lyrics
English