🏠  Lyrics  Chords  Bible 

பணிந்திடுவேன் என்றும் Chords

பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான்
தேவா உந்தன் பாதத்தை
தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து
கனிவுடன் நோக்கி அருள் செய்வீர்
அழைத்திடும் போது செவி கொடுப்பீரே
வருந்திடும் வேளை அணைத்திடுவீரே
தந்தையாய் தாயாய் அன்பதை பொழிந்தீர்
தரணியில் உம்மை நம்பியே வந்தேன்
…பணிந்திடுவேன்
நீரன்றி உலகில் வேறாரும் இல்லை
நம்பியே வந்தேன் சேவையை செய்ய
கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர்
இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே
…பணிந்திடுவேன்

பணிந்திடுவேன் என்றும் தொழுதிடுவேன் நான்
Panninthiduvaen Entum Tholuthiduvaen Naan
தேவா உந்தன் பாதத்தை
Thaevaa Unthan Paathaththai
தடைகளை நீக்கி ஜெயமதை ஈந்து
Thataikalai Neekki Jeyamathai Eenthu
கனிவுடன் நோக்கி அருள் செய்வீர்
Kanivudan Nnokki Arul Seyveer

அழைத்திடும் போது செவி கொடுப்பீரே
Alaiththidum Pothu Sevi Koduppeerae
வருந்திடும் வேளை அணைத்திடுவீரே
Varunthidum Vaelai Annaiththiduveerae
தந்தையாய் தாயாய் அன்பதை பொழிந்தீர்
Thanthaiyaay Thaayaay Anpathai Polintheer
தரணியில் உம்மை நம்பியே வந்தேன்
Tharanniyil Ummai Nampiyae Vanthaen
...பணிந்திடுவேன்
...panninthiduvaen

நீரன்றி உலகில் வேறாரும் இல்லை
Neeranti Ulakil Vaeraarum Illai
நம்பியே வந்தேன் சேவையை செய்ய
Nampiyae Vanthaen Sevaiyai Seyya
கிருபைகள் ஈந்து ஜெயமதை அளிப்பீர்
Kirupaikal Eenthu Jeyamathai Alippeer
இரக்கத்தின் உருவே துணை செய்குவீரே
Irakkaththin Uruvae Thunnai Seykuveerae
...பணிந்திடுவேன்
...panninthiduvaen


பணிந்திடுவேன் என்றும் Keyboard

panninthiduvaen Entum Tholuthiduvaen Naan
thaevaa Unthan Paathaththai
thataikalai Neekki Jeyamathai Eenthu
kanivudan Nnokki Arul Seyveer

alaiththidum Pothu Sevi Koduppeerae
varunthidum Vaelai Annaiththiduveerae
thanthaiyaay Thaayaay Anpathai Polintheer
tharanniyil Ummai Nampiyae Vanthaen
...panninthiduvaen

neeranti Ulakil Vaeraarum Illai
nampiyae Vanthaen Sevaiyai Seyya
kirupaikal Eenthu jeyamathai Alippeer
irakkaththin Uruvae Thunnai Seykuveerae
...panninthiduvaen


பணிந்திடுவேன் என்றும் Guitar


பணிந்திடுவேன் என்றும் for Keyboard, Guitar and Piano
English