🏠  Lyrics  Chords  Bible 

நடக்க சொல்லி தாரும் இயேசுவே Chords

நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே
நடக்க சொல்லி தாரும்
இயேசுவே இயேசுவே(2)
தனித்து செல்ல முடியவில்லை
தவித்து நிற்கும் பாவி நான்(2)
… நடக்க சொல்லி
இருள் நிறைந்த உலகமிது
துன்பம் என்னை நெருக்குதே(2)
… நடக்க சொல்லி
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
… நடக்க சொல்லி
அருள் ததும்பும் வழியாகி
அன்பு தந்த தெய்வமே
… நடக்க சொல்லி
அடம்பிடித்து விலகிடுவேன்
கருணையோடு மன்னியும்(2)
… நடக்க சொல்லி
கரம்பிடித்து உம்முடனே அழைத்து
செல்லும் இயேசுவே
… நடக்க சொல்லி
கரம்பிடித்து உம்முடனே அழைத்து
செல்லும் இயேசுவே..
… நடக்க சொல்லி

நடக்க சொல்லி தாரும்
Nadakka Solli Thaarum
இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae
நடக்க சொல்லி தாரும்
Nadakka Solli Thaarum
இயேசுவே இயேசுவே(2)
Yesuvae Yesuvae(2)

தனித்து செல்ல முடியவில்லை
Thaniththu Sella Mutiyavillai
தவித்து நிற்கும் பாவி நான்(2)
Thaviththu Nirkum Paavi Naan(2)

... நடக்க சொல்லி
... Nadakka Solli

இருள் நிறைந்த உலகமிது
Irul Niraintha Ulakamithu
துன்பம் என்னை நெருக்குதே(2)
Thunpam Ennai Nerukkuthae(2)

... நடக்க சொல்லி
... Nadakka Solli

அருள் ததும்பும் வழியாகி
Arul Thathumpum Valiyaaki
அன்பு தந்த தெய்வமே
Anpu Thantha Theyvamae

... நடக்க சொல்லி
... Nadakka Solli

அருள் ததும்பும் வழியாகி
Arul Thathumpum Valiyaaki
அன்பு தந்த தெய்வமே
Anpu Thantha Theyvamae

... நடக்க சொல்லி
... Nadakka Solli

அடம்பிடித்து விலகிடுவேன்
Adampitiththu Vilakiduvaen
கருணையோடு மன்னியும்(2)
Karunnaiyodu Manniyum(2)

... நடக்க சொல்லி
... Nadakka Solli

கரம்பிடித்து உம்முடனே அழைத்து
Karampitiththu Ummudanae Alaiththu
செல்லும் இயேசுவே
Sellum Yesuvae

... நடக்க சொல்லி
... Nadakka Solli

கரம்பிடித்து உம்முடனே அழைத்து
Karampitiththu Ummudanae Alaiththu
செல்லும் இயேசுவே..
Sellum Yesuvae..

... நடக்க சொல்லி
... Nadakka Solli


நடக்க சொல்லி தாரும் இயேசுவே Keyboard

nadakka Solli Thaarum
Yesuvae Iyaesuvae
nadakka Solli Thaarum
Yesuvae Yesuvae(2)

thaniththu Sella Mutiyavillai
thaviththu Nirkum paavi Naan(2)

... Nadakka Solli

irul Niraintha Ulakamithu
thunpam Ennai Nerukkuthae(2)

... Nadakka Solli

arul Thathumpum Valiyaaki
anpu Thantha Theyvamae

... Nadakka Solli

arul Thathumpum Valiyaaki
anpu Thantha Theyvamae

... Nadakka Solli

adampitiththu Vilakiduvaen
karunnaiyodu Manniyum(2)

... Nadakka Solli

karampitiththu Ummudanae Alaiththu
sellum Yesuvae

... Nadakka Solli

karampitiththu Ummudanae Alaiththu
sellum Yesuvae..

... Nadakka Solli


நடக்க சொல்லி தாரும் இயேசுவே Guitar


நடக்க சொல்லி தாரும் இயேசுவே for Keyboard, Guitar and Piano
Nadaka Solli Thaarum – நடக்க சொல்லி தாரும் தமிழ் Lyrics
English