🏠  Lyrics  Chords  Bible 

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே Chords

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே
என் உருவமதில் அன்பு வைத்தீரே
தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே
என்னை பேர் சொல்லி அழைத்தீரே – 2
தெய்வமே இயேசுவே
நீங்கதான் எனக்காறுதல் – 2
பாபிலோனின் தீய ஆவி வேண்டாம்
பரிசுத்த ஆவி எனக்கு தாருமே – 2
அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம்
அன்பின் ஆவி எனக்கு தாருமே – 2
…தெய்வமே இயேசுவே
சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம்
பிறர் நலத்தின் ஆவி தாருமே – 2
பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம்
தாழ்மையின் ஆவி தாருமே – 2
…தெய்வமே இயேசுவே
ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம்
இருப்பதில் நிம்மதி தாருமே – 2
ஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2
உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே
…தெய்வமே இயேசுவே

கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே
Karuvilaennai Therinthu Konnteerae
என் உருவமதில் அன்பு வைத்தீரே
En Uruvamathil Anpu Vaiththeerae
தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே
Thaayin Karppaththil Uruvaakum Munnae
என்னை பேர் சொல்லி அழைத்தீரே – 2
Ennai Paer Solli Alaiththeerae – 2
தெய்வமே இயேசுவே
Theyvamae Yesuvae
நீங்கதான் எனக்காறுதல் – 2
Neengathaan Enakkaaruthal – 2

பாபிலோனின் தீய ஆவி வேண்டாம்
Paapilonin Theeya Aavi Vaenndaam
பரிசுத்த ஆவி எனக்கு தாருமே – 2
Parisuththa Aavi Enakku Thaarumae – 2
அடிமைத்தன ஆவி எனக்குள் வேண்டாம்
Atimaiththana Aavi Enakkul Vaenndaam
அன்பின் ஆவி எனக்கு தாருமே – 2
Anpin Aavi Enakku Thaarumae – 2
...தெய்வமே இயேசுவே
...theyvamae Yesuvae

சுயநலத்தின் ஆவி எனக்குள் வேண்டாம்
Suyanalaththin Aavi Enakkul Vaenndaam
பிறர் நலத்தின் ஆவி தாருமே – 2
Pirar Nalaththin Aavi Thaarumae – 2
பெருமையின் ஆவி எனக்குள் வேண்டாம்
Perumaiyin Aavi Enakkul Vaenndaam
தாழ்மையின் ஆவி தாருமே – 2
Thaalmaiyin Aavi Thaarumae – 2
...தெய்வமே இயேசுவே
...theyvamae Yesuvae

ஜீவனத்தின் பெருமை எனக்குள் வேண்டாம்
Jeevanaththin Perumai Enakkul Vaenndaam
இருப்பதில் நிம்மதி தாருமே – 2
Iruppathil Nimmathi Thaarumae – 2
ஆபாச எண்ணங்கள் வேண்டாம் – 2
Aapaasa Ennnangal Vaenndaam – 2
உம்மில் அடங்கி போகும் ஆவி தாருமே
Ummil Adangi Pokum Aavi Thaarumae
...தெய்வமே இயேசுவே
...theyvamae Yesuvae


கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே Keyboard

karuvilaennai Therinthu Konnteerae
en Uruvamathil Anpu Vaiththeerae
thaayin Karppaththil Uruvaakum Munnae
ennai Paer Solli Alaiththeerae – 2
theyvamae Iyaesuvae
neengathaan Enakkaaruthal – 2

paapilonin Theeya Aavi Vaenndaam
parisuththa Aavi Enakku Thaarumae – 2
atimaiththana Aavi Enakkul Vaenndaam
anpin Aavi Enakku Thaarumae – 2
...theyvamae Yesuvae

suyanalaththin Aavi Enakkul Vaenndaam
pirar Nalaththin Aavi Thaarumae – 2
perumaiyin Aavi Enakkul Vaenndaam
thaalmaiyin Aavi thaarumae – 2
...theyvamae Yesuvae

jeevanaththin Perumai Enakkul Vaenndaam
iruppathil Nimmathi Thaarumae – 2
aapaasa Ennnangal Vaenndaam – 2
ummil Adangi Pokum Aavi Thaarumae
...theyvamae Yesuvae


கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே Guitar


கருவிலேன்னை தெரிந்து கொண்டீரே for Keyboard, Guitar and Piano
English