🏠  Lyrics  Chords  Bible 

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் Chords

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
ஆசையாய் வருகிறேன்
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டி
ஆவலாய் துடிக்கிறேன்
அதிகாலையில் உமது பிரசன்னம்
எனக்கு இன்பம் ஆனது
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
காலையில் கர்த்தாவே உம்
கிருபையினால் நிரப்பிடுமே -–2
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
– இயேசய்யா
காலையில் ர்த்தாவே உம்
பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
– இயேசய்யா
காலையில் கர்த்தாவே உம்
மகிமையினால் நிறைத்திடுமே
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
– இயேசய்யா

இயேசய்யா உந்தன் முகத்தை தேடி
Iyaesayyaa Unthan Mukaththai Thaeti
ஆசையாய் வருகிறேன்
Aasaiyaay Varukiraen
உந்தன் மெல்லிய சத்தம் கேட்டி
Unthan Melliya Saththam Kaettida
ஆவலாய் துடிக்கிறேன்
Aavalaay Thutikkiraen

அதிகாலையில் உமது பிரசன்னம்
Athikaalaiyil Umathu Pirasannam
எனக்கு இன்பம் ஆனது
Enakku Inpam Aanathu
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
Paesum Iyaesappaa, Paesum Iyaesappaa…2

காலையில் கர்த்தாவே உம்
Kaalaiyil Karththaavae Um
கிருபையினால் நிரப்பிடுமே ---2
Kirupaiyinaal Nirappidumae ---2
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
Paesum Iyaesappaa, Paesum Iyaesappaa…2
– இயேசய்யா
– Iyaesayyaa

காலையில் ர்த்தாவே உம்
Kaalaiyil Karththaavae Um
பிரசன்னத்தினால் நிறைத்திடுமே
Pirasannaththinaal Niraiththidumae
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
Paesum Iyaesappaa, Paesum Iyaesappaa…2
– இயேசய்யா
– Iyaesayyaa

காலையில் கர்த்தாவே உம்
Kaalaiyil Karththaavae Um
மகிமையினால் நிறைத்திடுமே
Makimaiyinaal Niraiththidumae
பேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா…2
Paesum Iyaesappaa, Paesum Iyaesappaa…2
– இயேசய்யா
– Iyaesayyaa


இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் Keyboard

iyaesayyaa Unthan Mukaththai Thaeti
aasaiyaay Varukiraen
unthan Melliya Saththam Kaettida
aavalaay Thutikkiraen

athikaalaiyil Umathu Pirasannam
enakku Inpam Aanathu
paesum Iyaesappaa, paesum Iyaesappaa…2

kaalaiyil Karththaavae Um
kirupaiyinaal Nirappidumae ---2
paesum Iyaesappaa, paesum Iyaesappaa…2
– Iyaesayyaa

kaalaiyil Karththaavae Um
pirasannaththinaal Niraiththidumae
paesum Iyaesappaa, paesum Iyaesappaa…2
– Iyaesayyaa

kaalaiyil Karththaavae Um
makimaiyinaal niraiththidumae
paesum Iyaesappaa, paesum Iyaesappaa…2
– Iyaesayyaa


இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் Guitar


இயேசய்யா உந்தன் முகத்தை தேடி ஆசையாய் வருகிறேன் for Keyboard, Guitar and Piano
English