🏠  Lyrics  Chords  Bible 

எண்ணில்லா நன்மைகளை Chords

எண்ணில்லா நன்மைகளை
எனக்காக செய்தவரை
என்றென்றும் பாடுவேன்
எப்போதும் பாடுவேன்
இயேசு என் வாழ்வில்
என் சொந்தமானவர்
எனக்காக யாவும்
செய்து முடிப்பார்
—எண்ணில்லா
வருத்தங்கள் துன்பங்கள்
அலைபோல வந்தாலும்
கடல்மீது நடந்திட்ட
கர்த்தர் என்னைத் தாங்கினார்
–எண்ணில்லா
தாயின் வயிற்றினில்
பிரித்தென்னைக் காத்தவர்-
காலம் அவர் கரத்தினில்
கனிவோடு நடத்துவார்
—எண்ணில்லா

எண்ணில்லா நன்மைகளை
Ennnnillaa Nanmaikalai
எனக்காக செய்தவரை
Enakkaaka Seythavarai
என்றென்றும் பாடுவேன்
Ententum Paaduvaen
எப்போதும் பாடுவேன்
Eppothum Paaduvaen
இயேசு என் வாழ்வில்
Yesu En Vaalvil
என் சொந்தமானவர்
En Sonthamaanavar
எனக்காக யாவும்
Enakkaaka Yaavum
செய்து முடிப்பார்
Seythu Mutippaar
---எண்ணில்லா
---ennnnillaa

வருத்தங்கள் துன்பங்கள்
Varuththangal Thunpangal
அலைபோல வந்தாலும்
Alaipola Vanthaalum
கடல்மீது நடந்திட்ட
Kadalmeethu Nadanthitta
கர்த்தர் என்னைத் தாங்கினார்
Karththar Ennaith Thaanginaar
--எண்ணில்லா
--ennnnillaa

தாயின் வயிற்றினில்
Thaayin Vayittinil
பிரித்தென்னைக் காத்தவர்-
Piriththennaik Kaaththavar-
காலம் அவர் கரத்தினில்
Kaalam Avar Karaththinil
கனிவோடு நடத்துவார்
Kanivodu Nadaththuvaar
---எண்ணில்லா
---ennnnillaa


எண்ணில்லா நன்மைகளை Keyboard

ennnnillaa Nanmaikalai
enakkaaka Seythavarai
ententum Paaduvaen
eppothum Paaduvaen
Yesu En Vaalvil
en Sonthamaanavar
enakkaaka Yaavum
seythu Mutippaar
---ennnnillaa

varuththangal Thunpangal
alaipola Vanthaalum
kadalmeethu nadanthitta
karththar Ennaith Thaanginaar
--ennnnillaa

thaayin Vayittinil
piriththennaik Kaaththavar-
kaalam Avar Karaththinil
kanivodu Nadaththuvaar
---ennnnillaa


எண்ணில்லா நன்மைகளை Guitar


எண்ணில்லா நன்மைகளை for Keyboard, Guitar and Piano
English