🏠  Lyrics  Chords  Bible 

என்னால் ஒன்றும் கூடாதென்று Chords

என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்

எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே – 2
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர் – 2



என்னால் ஒன்றும் கூடாதென்று
Ennaal Ontum Koodaathentu
என்னை நான் தந்து விட்டேன்
Ennai Naan Thanthu Vittaen
உம்மால் எல்லாம் கூடுமென்று
Ummaal Ellaam Koodumentu
உம்மை நான் நம்பியுள்ளேன்
Ummai Naan Nampiyullaen

எல்ஷடாய் சர்வ வல்லவரே
Elshadaay Sarva Vallavarae
எல்லாம் செய்பவரே
Ellaam Seypavarae
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
Illaathavaikalai Irukkintathaay
வரவழைப்பவரே – 2
Varavalaippavarae – 2
ஆபிரகாமுக்கு செய்தவர்
Aapirakaamukku Seythavar
எனக்கும் செய்ய வல்லவர் – 2
Enakkum Seyya Vallavar – 2


என்னால் ஒன்றும் கூடாதென்று Keyboard

ennaal ontum koodaathenru
ennai Naan thanthu Vittaen
ummaal ellaam Koodumentu
ummai Naan nampiyullaen

elshadaay Sarva vallavarae
ellaam seypavarae
illaathavaikalai irukkintathaay
varavalaippavarae – 2
aapirakaamukku seythavar
enakkum seyya Vallavar – 2


என்னால் ஒன்றும் கூடாதென்று Guitar


என்னால் ஒன்றும் கூடாதென்று for Keyboard, Guitar and Piano
English