🏠  Lyrics  Chords  Bible 

என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Chords

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
பாவி என்னை அழைத்தவர்
நீரென்னை பின்பும் வெறுக்காதவர்
உம்மை போல் என்னை நேசிக்க
ஒருவருமில்லை நேசித்தவரில்
இது போல் அன்பை
இன்னும் காணவில்லை (2)
விவரிக்க முடியவில்லை
வர்ணிக்க வார்த்தையில்லை
உம் அன்பை மட்டும் என்னவென்று
சொல்ல தெரியவில்லை
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
உம் அன்பில் ஒன்றே உண்மை
உண்டென்று கண்டேன்

என் நிலைமை நன்றாய் அறிந்தவர்
En Nilaimai Nantay Arinthavar
பாவி என்னை அழைத்தவர்
Paavi Ennai Alaiththavar
நீரென்னை பின்பும் வெறுக்காதவர்
Neerennai Pinpum Verukkaathavar
உம்மை போல் என்னை நேசிக்க
Ummai Pol Ennai Naesikka
ஒருவருமில்லை நேசித்தவரில்
Oruvarumillai Naesiththavaril
இது போல் அன்பை
Ithu Pol Anpai
இன்னும் காணவில்லை (2)
Innum Kaanavillai (2)

விவரிக்க முடியவில்லை
Vivarikka Mutiyavillai
வர்ணிக்க வார்த்தையில்லை
Varnnikka Vaarththaiyillai
உம் அன்பை மட்டும் என்னவென்று
Um Anpai Mattum Ennaventu
சொல்ல தெரியவில்லை
Solla Theriyavillai
தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே
Thaeti Vantha Naesamae Aaruyir Yesuvae
உம் அன்பில் ஒன்றே உண்மை
Um Anpil Onte Unnmai
உண்டென்று கண்டேன்
Unndentu Kanntaen


என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Keyboard

en Nilaimai Nantay Arinthavar
paavi Ennai Alaiththavar
neerennai Pinpum Verukkaathavar
ummai Pol Ennai Naesikka
oruvarumillai Naesiththavaril
ithu Pol Anpai
innum Kaanavillai (2)

vivarikka Mutiyavillai
varnnikka Vaarththaiyillai
um Anpai Mattum Ennaventu
solla Theriyavillai
thaeti Vantha Naesamae Aaruyir Yesuvae
um Anpil Ontae Unnmai
unndentu Kanntaen


என் நிலைமை நன்றாய் அறிந்தவர் Guitar


என் நிலைமை நன்றாய் அறிந்தவர் for Keyboard, Guitar and Piano
En Nilaimai Nantay Arinthavar தமிழ் Lyrics
English