🏠  Lyrics  Chords  Bible 

எல்லா நாமத்திற்கும் மேலானவர் Chords

எல்லா நாமத்திற்கும் மேலானவர்
சகல துதிக்கும் பாத்திரர்
எவ்வளவு பெரிய தேவன் நீரே
உம்மை உயர்த்திடுவேன்
அழகு உள்ளவர் நீர்
அறிவில் சிறந்தவர் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்
அற்புத தேவன் நீர்
அதிசய தேவன் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்
மகிமையும் மாட்சிமையும்
நிறைந்தவர் நீர்
என்றென்றும் துதித்திடுவேன்

எல்லா நாமத்திற்கும் மேலானவர்
Ellaa Naamaththirkum Maelaanavar
சகல துதிக்கும் பாத்திரர்
Sakala Thuthikkum Paaththirar

எவ்வளவு பெரிய தேவன் நீரே
Evvalavu Periya Thaevan Neerae
உம்மை உயர்த்திடுவேன்
Ummai Uyarththiduvaen

அழகு உள்ளவர் நீர்
Alaku Ullavar Neer
அறிவில் சிறந்தவர் நீர்
Arivil Siranthavar Neer
என்றென்றும் துதித்திடுவேன்
Ententum Thuthiththiduvaen

அற்புத தேவன் நீர்
Arputha Thaevan Neer
அதிசய தேவன் நீர்
Athisaya Thaevan Neer
என்றென்றும் துதித்திடுவேன்
Ententum Thuthiththiduvaen

மகிமையும் மாட்சிமையும்
Makimaiyum Maatchimaiyum
நிறைந்தவர் நீர்
Nirainthavar Neer
என்றென்றும் துதித்திடுவேன்
Ententum Thuthiththiduvaen


எல்லா நாமத்திற்கும் மேலானவர் Keyboard

ellaa Naamaththirkum Maelaanavar
sakala Thuthikkum Paaththirar

evvalavu Periya Thaevan Neerae
ummai Uyarththiduvaen

alaku Ullavar Neer
arivil Siranthavar Neer
ententum Thuthiththiduvaen

Arputha Thaevan Neer
Athisaya Thaevan Neer
Ententum Thuthiththiduvaen

Makimaiyum Maatchimaiyum
Nirainthavar Neer
Ententum Thuthiththiduvaen


எல்லா நாமத்திற்கும் மேலானவர் Guitar


எல்லா நாமத்திற்கும் மேலானவர் for Keyboard, Guitar and Piano
English