🏠  Lyrics  Chords  Bible 

ஆண்டவர் எனக்காய் யாவையும் Chords

ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார்
அச்சமே எனக்கில்லை
என்னை நடத்தும் இயேசுவினாலே
எதையும் செய்திடுவேன்
அவரது கிருபைக்கு காத்திருந்து
ஆவியில் பெலனடைவேன்
…..ஆண்டவர்
வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
எதையும் தாங்கிடுவேன்
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
ஆண்டவர் பின் செல்வேன்
…..ஆண்டவர்

ஆண்டவர் எனக்காய் யாவையும்
Aanndavar Enakkaay Yaavaiyum
செய்து முடிப்பார்
Seythu Mutippaar
அச்சமே எனக்கில்லை
Achchamae Enakkillai

என்னை நடத்தும் இயேசுவினாலே
Ennai Nadaththum Yesuvinaalae
எதையும் செய்திடுவேன்
Ethaiyum Seythiduvaen
அவரது கிருபைக்கு காத்திருந்து
Avarathu Kirupaikku Kaaththirunthu
ஆவியில் பெலனடைவேன்
Aaviyil Pelanataivaen
.....ஆண்டவர்
.....aanndavar

வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ
Varumaiyo Varuththamo Vaatdidum Thunpamo
எதையும் தாங்கிடுவேன்
Ethaiyum Thaangiduvaen
அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
Anuthina Siluvaiyaith Tholil Sumanthu
ஆண்டவர் பின் செல்வேன்
Aanndavar Pin Selvaen
.....ஆண்டவர்
.....aanndavar


ஆண்டவர் எனக்காய் யாவையும் Keyboard

aanndavar Enakkaay Yaavaiyum
seythu Mutippaar
achchamae Enakkillai

ennai Nadaththum Yesuvinaalae
ethaiyum Seythiduvaen
avarathu Kirupaikku Kaaththirunthu
aaviyil Pelanataivaen
.....aanndavar

varumaiyo Varuththamo Vaatdidum Thunpamo
ethaiyum Thaangiduvaen
anuthina Siluvaiyaith Tholil Sumanthu
aanndavar Pin Selvaen
.....aanndavar


ஆண்டவர் எனக்காய் யாவையும் Guitar


ஆண்டவர் எனக்காய் யாவையும் for Keyboard, Guitar and Piano
Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் தமிழ் Lyrics
English