🏠  Lyrics  Chords  Bible 

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் Chords

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
ஆயன் பிறந்தநாள்
பாடுங்கள் பண்பாடுங்கள்
தேவ பாலன் பிறந்தநாள்
மரியின் மடியில் மாடடைக்குடிலில்
இறைமகன் இயேசு பிறந்தநாள்
அந்த திருமகன் தனக்கு அனைவரும்
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
– ஆடுங்கள்
நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
– ஆடுங்கள்

ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது
Aadungal Konndaadungal Ithu
ஆயன் பிறந்தநாள்
Aayan Piranthanaal
பாடுங்கள் பண்பாடுங்கள்
Paadungal Pannpaadungal
தேவ பாலன் பிறந்தநாள்
Thaeva Paalan Piranthanaal

மரியின் மடியில் மாடடைக்குடிலில்
Mariyin Matiyil Maadataikkutilil
இறைமகன் இயேசு பிறந்தநாள்
Iraimakan Yesu Piranthanaal
அந்த திருமகன் தனக்கு அனைவரும்
Antha Thirumakan Thanakku Anaivarum
சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள்
Samam Ena Eliyavar Naduvil Malarntha Naal
– ஆடுங்கள்
– Aadungal

நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றே
Nalinthavarkkellaam Naan Thunnai Ente
கர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வ
Karththar Thontiya Iniya Naal Theyva
நம்பிக்கை அன்பு அமைதி விதைக்க
Nampikkai Anpu Amaithi Vithaikka
குழந்தையாய் இயேசு பிறந்த நாள்
Kulanthaiyaay Yesu Pirantha Naal
– ஆடுங்கள்
– Aadungal


ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் Keyboard

aadungal Konndaadungal Ithu
aayan Piranthanaal
paadungal Pannpaadungal
thaeva Paalan Piranthanaal

mariyin Matiyil Maadataikkutilil
iraimakan Yesu Piranthanaal
antha Thirumakan Thanakku Anaivarum
samam Ena Eliyavar Naduvil Malarntha Naal
– Aadungal

nalinthavarkkellaam Naan Thunnai Ente
karththar Thontiya Iniya Naal theyva
nampikkai Anpu Amaithi Vithaikka
kulanthaiyaay Yesu Pirantha Naal
– Aadungal


ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் Guitar


ஆடுங்கள் கொண்டாடுங்கள் இது ஆயன் பிறந்தநாள் for Keyboard, Guitar and Piano
English