Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvin Kudumbam Ontru Undu - இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பணக்காரன் இல்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமதானமுண்டு
வெற்றியுண்டு துதிப் பாடலுண்டு
ராஜாதி ராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Yesuvin Kudumbam Ontru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு Lyrics in English

Yesuvin kudumpam ontu unndu
anpu nirainthidum idam unndu

uyarvumillai angu thaalvumillai
aelaiyillai panakkaaran illai
raajaathi raajaa Yesu
ententum aanndiduvaar

paavamillai angu saapamillai
viyaathiyillai kadum pasiyumillai
raajaathi raajaa Yesu
ententum kaaththiduvaar

inpamunndu samathaanamunndu
vettiyunndu thuthip paadalunndu
raajaathi raajaa Yesu
ententum eenthiduvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvin Kudumbam Ontru Undu இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin Kudumbam Ontru Undu – இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு PPT
Yesuvin Kudumbam Ontru Undu PPT

தமிழ்