Yesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை

Yesuvai Pol Yaarum Illai
இயேசுவைப் போல் யாரும் இல்லை -2
நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது
தன்கரத்தில் எந்தி தாங்கு வார்
என் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்)
என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு
என் கஷ்ட பாதைகளில்
என்னை அவர் நடத்தினார்
என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

Yesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை Lyrics in English

Yesuvai Pol Yaarum Illai
Yesuvaip paeாl yaarum illai -2
naan seாrvin pallaththaakkil nadakkumpaeாthu
thankaraththil enthi thaangu vaar
en Yesu en Yesu entumae -(Yesuvaip)
en valikalellaam malaikal unndu
en kashda paathaikalil
ennai avar nadaththinaar
en Yesu -2 entumae (Yesuvaip)

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Yaarum Illai – இயேசுவைப் போல் யாரும் இல்லை

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites