Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

What Can Wash Away Sin - பாவ தோஷம் நீக்கிட

1. பாவ தோஷம் நீக்கிட
 மீட்பரின் இரத்தம் தானே
 தீய குணம் மாற்றிட
 மீட்பரின் இரத்தம் தானே
  
  மெய்யாம் ஜீவ நதி
  பாவம் போக்கும் நதி
  வேறே நதியை அறியேன்
  மீட்பரின் இரத்தம் தானே

2. என்னை சுத்தமாக்கிட
 மீட்பரின் இரத்தம் தானே
 மன்னிப்பை நான் பெற்றிட
 மீட்பரின் இரத்தம் தானே

3. வேறே இரட்சிப்பில்லையே
 மீட்பரின் இரத்தம் தானே
 புண்ணிய கிரியை செல்லாதே
 மீட்பரின் இரத்தம் தானே

4. மோட்ச மார்க்கம் இதுவே
 மீட்பரின் இரத்தம் தானே
 ஏக இரத்த தீர்த்தமே
 மீட்பரின் இரத்தம் தானே

 

What Can Wash Away Sin-paava Thoesham Lyrics in English

1. paava thosham neekkida  meetparin iraththam thaanae  theeya kunam maattida  meetparin iraththam thaanae      meyyaam jeeva nathi   paavam pokkum nathi   vaeraே nathiyai ariyaen   meetparin iraththam thaanae 2. ennai suththamaakkida  meetparin iraththam thaanae  mannippai naan pettida  meetparin iraththam thaanae 3. vaeraே iratchippillaiyae  meetparin iraththam thaanae  punnnniya kiriyai sellaathae  meetparin iraththam thaanae 4. motcha maarkkam ithuvae  meetparin iraththam thaanae  aeka iraththa theerththamae  meetparin iraththam thaanae  

PowerPoint Presentation Slides for the song What Can Wash Away Sin-paava Thoesham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download What Can Wash Away Sin – பாவ தோஷம் நீக்கிட PPT
What Can Wash Away Sin PPT

மீட்பரின் இரத்தம் தானே நதி வேறே பாவ தோஷம் நீக்கிட தீய குணம் மாற்றிட மெய்யாம் ஜீவ பாவம் போக்கும் நதியை அறியேன் என்னை சுத்தமாக்கிட தமிழ்