Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல்

Unthan Naamam Menmai
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே

நீரே என் தேவன்
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்
ஆலோசனைக் கர்த்தரே

உம்மை ஆராதிக்கின்றோம்
இயேசுவே…
அன்பரே நல்லவரே வல்லவரே
என் ஆண்டவரே

Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல் Lyrics in English

Unthan Naamam Menmai
unthan naamam maenmai pol
vaetae naamam illaiyae

neerae en thaevan
vallamaiyullavarae
neerae en thaevan
aalosanaik karththarae

ummai aaraathikkintom
Yesuvae…
anparae nallavarae vallavarae
en aanndavarae

PowerPoint Presentation Slides for the song Unthan Naamam Menmai – உந்தன் நாமம் மேன்மை போல்

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites