உம்மாலன்றி என்னாலே…
உம்மாலன்றி என்னாலே ,
எதுவும் செய்ய முடியாது ,
உம்மாலன்றி யாராலும ,
அனுவும் கூட அசையாது – 2
சொல்வதையே செய்பவர்,
செய்வதையே சொல்லூவார்,
வாக்குறுதி தந்தவர் ,
வாக்கு மாறா வல்லவர், – 2
உம்மாலன்றி…
1 , நன்மை செய்யும்
மாந்தராக.,
சுற்றி சுற்றி வந்தாரே,
(சுற்றி, சுற்றி வந்தாரே)
நல்லோர் மேலும், தீயோர் மேலும்,
இரக்கம் செய்து மகிழ்ந்தாரே,
(இரக்கம் செய்து மகிழ்ந்தாரே)
2,குருடருக்கு கண்களை,
திறந்து தந்து மகிழ்ந்தாரே ,
(திறந்து தந்து மகிழ்ந்தாரே ,)
செவிடருக்கு செவிகளை ,
கேட்கச் செய்து மகிழ்ந்தாரே – 2
(கேட்கச் செய்து மகிழ்ந்தாரே)
3 , சிறியவனை புழுதியிலிருந்து,
எடுத்து நிருத்த வல்லவர்.
(எடுத்து நிருத்த வல்லவர் )
எளியவனை குப்பையிலிருந்து,
தூக்கி உயர்த்த வல்லவர் – 2
(தூக்கி உயர்த்த வல்லவர் )
உம்மாலன்றி என்னாலே -Ummalantri Ennale Lyrics in English
Ummaalanti ennaalae…
Ummaalanti ennaalae ,
Ethuvum seyya mutiyaathu ,
Ummaalanti yaaraaluma ,
Anuvum kooda asaiyaathu – 2
Solvathaiyae seypavar,
Seyvathaiyae solloovaar,
Vaakkuraுthi thanthavar ,
Vaakku maaraa vallavar, – 2
ummaalanti…
1 , nanmai seyyum
Maantharaaka.,
Sutti sutti vanthaarae,
(sutti, sutti vanthaarae)
Nallor maelum, theeyor maelum,
Irakkam seythu makilnthaarae,
(irakkam seythu makilnthaarae)
2,kurudarukku kannkalai,
Thiranthu thanthu makilnthaarae ,
(thiranthu thanthu makilnthaarae ,)
Sevidarukku sevikalai ,
Kaetkach seythu makilnthaarae – 2
(kaetkach seythu makilnthaarae)
3 , siriyavanai puluthiyilirunthu,
Eduththu niruththa vallavar.
(eduththu niruththa vallavar )
Eliyavanai kuppaiyilirunthu,
Thookki uyarththa vallavar – 2
(thookki uyarththa vallavar )
PowerPoint Presentation Slides for the song உம்மாலன்றி என்னாலே -Ummalantri Ennale
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummalantri Ennale – உம்மாலன்றி என்னாலே PPT
Ummalantri Ennale PPT

