Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pol Azhagullor Yarum Illai - உம்மை போல் அழகுள்ளோர்

உம்மை போல் அழகுள்ளோர் யாருமில்லை
உம்மை போல் பூரணர் ஒருவரில்லை-2

இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2

நெறிந்த நாணலை முறியாதவர்
மங்கி எரியும் திரி அணையாதவர்-2
புலம்பலை புன்னகையாக மாற்றினாரே
அழுகையை ஆனந்தமாய் அலங்கரித்தாரே-2

இயேசுவே இயேசுவே
உம்மை போல் யாருமில்லை-2-உம்மை போல்

Ummai Pol Azhagullor Yarum Illai உம்மை போல் அழகுள்ளோர் Lyrics in English

ummai pol alakullor yaarumillai
ummai pol pooranar oruvarillai-2

Yesuvae Yesuvae
ummai pol yaarumillai-2

nerintha naanalai muriyaathavar
mangi eriyum thiri annaiyaathavar-2
pulampalai punnakaiyaaka maattinaarae
alukaiyai aananthamaay alangariththaarae-2

Yesuvae Yesuvae
ummai pol yaarumillai-2-ummai pol

PowerPoint Presentation Slides for the song Ummai Pol Azhagullor Yarum Illai உம்மை போல் அழகுள்ளோர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pol Azhagullor Yarum Illai – உம்மை போல் அழகுள்ளோர் PPT
Ummai Pol Azhagullor Yarum Illai PPT

தமிழ்