Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

Sthothira Pali
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா

2. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா

3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா

4. கூடவைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா

5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா

6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு நன்றி ஐயா

Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி Lyrics in English

Sthothira Pali
sthoththirapali sthoththira pali appaavukku
thuthiyum kanamum makimaiyum en appaavukku
1. sukam thantheerae nanti aiyaa
pelan thantheerae nanti aiyaa

2. unavu thantheer nanti aiyaa
utaiyum thantheer nanti aiyaa

3. anpu koorntheer nanti aiyaa
aravannaiththeer nanti aiyaa

4. koodavaiththeer nanti aiyaa
paada vaiththeer nanti aiyaa

5. apishaekiththeer nanti aiyaa
analaakkineer nanti aiyaa

6. iraththam sinthineer nanti aiyaa
iratchippu nanti aiyaa

PowerPoint Presentation Slides for the song Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி PPT

Sthothira Pali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி Song Meaning

Stothira Pali
Stotira Bali Stotira Bali to Father
Praise, honor and glory to my father
1. Thank you sir
Thank you Sir Belan

2. Thank you sir for the food
Thank you very much sir

3. Dear Sir, Thank you
Thank you sir for your kindness

4. Thank you sir for joining
Thank you sir for singing

5. Abhishekithir Thank you sir
Thank you dear Sir

6. Thank you sir for shedding blood
Thank you sir for salvation

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்