Siluvaiyil Nintru Paainthodum Rattham

சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா  –(2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா  – சிலுவையில் 

கோரமாம் சிலுவையை சுமந்து சென்று 
குருதியும் வடியுதே சிரசினின்று –(2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் –(2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார்  –(2)   -சிலுவையில் 

சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும் 
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் –(2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா –(2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா –(2)  -சிலுவையில்

Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in English

siluvaiyil nintu paaynthodum
iraththam unnodu paesalaiyaa  –(2)
anpar Yesu unakkaaka parithaapamaaka
thongidum kaatchi kaanalaiyaa  – siluvaiyil 

koramaam siluvaiyai sumanthu sentu 
kuruthiyum vatiyuthae sirasinintu –(2)
un paavam pokkavae thammaiyae thanthaar –(2)
unakkaaka puthu vaalvai avarae eenthaar  –(2)   -siluvaiyil 

siluvaiyin kaatchiyaik kannda neeyum 
Yesuvin thalumpinaal kunamataivaay –(2)
avarai un ullaththil aettuk kolvaayaa –(2)
athanaalae puthu vaalvai nee peruvaayaa –(2)  -siluvaiyil

PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Nintru Paainthodum Rattham

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites