Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kannoki paarume Karthaave paesume - கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே

கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே
உமக்காக காத்திருக்கின்றேன்
என் இயேசுவே -2

காலங்கள் மாறினாலும்
சூழ்நிலைகள் தவறினாலும்-2
நீர் என்னை மறப்பதும் இல்லை
ஒரு நாளும் நீர் என்னை
கைவிடுதில்லை என் இயேசுவே (2)

புது பெலனும் வேண்டுமே
உமக்காக வாழவே
புது பெலனும் வேண்டுமே
ஊழியம் செய்யவே-2
கடல்களை கடக்க வேண்டுமே
உமக்காக மலைகளை பிளக்க
வேண்டுமே என் இயேசுவே -2

Rebecca Jasher – Kannoki paarume Karthaave paesume Lyrics in English

Kannnnokki paarumae karththaavae paesumae umakkaaka kaaththirukkinten en Yesuvae -2 kaalangal maarinaalum soolnilaikal thavarinaalum-2 neer ennai marappathum illai oru naalum neer ennai kaividuthillai en Yesuvae (2) puthu pelanum vaenndumae umakkaaka vaalavae puthu pelanum vaenndumae ooliyam seyyavae-2 kadalkalai kadakka vaenndumae umakkaaka malaikalai pilakka vaenndumae en Yesuvae -2

PowerPoint Presentation Slides for the song Rebecca Jasher – Kannoki paarume Karthaave paesume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kannoki paarume Karthaave paesume – கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே PPT
Kannoki paarume Karthaave paesume PPT

வேண்டுமே உமக்காக இயேசுவே நீர் என்னை புது பெலனும் கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே காத்திருக்கின்றேன் காலங்கள் மாறினாலும் சூழ்நிலைகள் தவறினாலும் மறப்பதும் இல்லை நாளும் தமிழ்