Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Raaja Raaja Thaeva Raajan Yaesu - ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்|

ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன் |
மகாராஜன் தான்    | 2

 ஏழ்மைக் கோலம்  எடுத்து
 பாவத்தை போக்க வந்தவர்
 பாலகனாய் பிறந்த நாள்

மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய         |
விண்ணின் சிந்தைகள் புவி அறிய  | 2
அன்பின் நேசம்  என்றும் செழிக்க  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |

விழி தந்தையைக் கண்டு ஒளிர  |
மொழி பரமனின் புகழைப் பாட  | 2
வழி வேதத்தில் நிலைத்துத் திகழ  |
யேசு பாலகனாய் பிறந்தார்  |

Raaja Raaja Thaeva Raajan Yaesu Lyrics in English

Raaja raaja thaeva raajan yaesu makaaraajan | makaaraajan thaan    | 2  aelmaik kolam  eduththu  paavaththai pokka vanthavar  paalakanaay pirantha naal mannnnin ninthaikal matinthu oliya         | vinnnnin sinthaikal puvi ariya  | 2 anpin naesam  entum selikka  | yaesu paalakanaay piranthaar  | vili thanthaiyaik kanndu olira  | moli paramanin pukalaip paada  | 2 vali vaethaththil nilaiththuth thikala  | yaesu paalakanaay piranthaar  |

PowerPoint Presentation Slides for the song Raaja Raaja Thaeva Raajan Yaesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raaja Raaja Thaeva Raajan Yaesu – ராஜ ராஜ தேவ ராஜன் யேசு மகாராஜன்| PPT
Raaja Raaja Thaeva Raajan Yaesu PPT

யேசு பாலகனாய் ராஜ மகாராஜன் பிறந்தார் தேவ ராஜன் ஏழ்மைக் கோலம் எடுத்து பாவத்தை போக்க வந்தவர் பிறந்த நாள் மண்ணின் நிந்தைகள் மடிந்து ஒழிய தமிழ்