Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ponnana Neram Ven Pani Thoovum Neram - பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்
தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக
பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க
பிறந்து வந்தார்
உலகை ஜெயிக்க வந்தார்
அல்லேலுயா பாடுவோம்
மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே
வானவர் இயேசு பூவில் வந்தார்
வல்லவர் வருகிறார்
நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து
வேதத்தின் ஓளியை பரப்பினாரே
இருளை அகற்றுவார்
நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven Pani Thoovum Neram Lyrics in English

ponnaana naeram venn pani thoovum naeram

tholuvaththil vanthuthiththaar Yesu paalan

1. paavaththin sanjalam paranthoti poka

paerinpa iratchippai puvi engum serkka

piranthu vanthaar

ulakai jeyikka vanthaar

allaeluyaa paaduvom

meetparai vaalththuvom

2. unnmaiyin ooliyam seythidavae

vaanavar Yesu poovil vanthaar

vallavar varukiraar

nam meetpar varukiraar

3. vaanamum poomiyum anndamum pataiththu

vaethaththin oliyai parappinaarae

irulai akattuvaar

nammai iratchiththu nadaththuvaar

PowerPoint Presentation Slides for the song Ponnana Neram Ven Pani Thoovum Neram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ponnana Neram Ven Pani Thoovum Neram – பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் PPT
Ponnana Neram Ven Pani Thoovum Neram PPT

தமிழ்