Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே

Periyavar Enakkulle
பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே…
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே

(வல்லவர் எனக்குள்ளே, நல்லவர்
எனக்குள்ளே)

Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே Lyrics in English

Periyavar Enakkulle
periyavar enakkullae mikavum
periyavar enakkullae
oruvaraay periya athisayangal seytha
periyavar enakkullae…
Yesu periyavarae, Yesu periyavarae
intum entum jeevikkinta Yesu periyavarae

(vallavar enakkullae, nallavar
enakkullae)

PowerPoint Presentation Slides for the song Periyavar Enakkulle – பெரியவர் எனக்குள்ளே

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites