Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paarvai Pera Vaendum - பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

என் உள்ளம் உன்னொளி பெற வேண்டும்– புது

பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும்

வாழ்வின் தடைகளைத் தாண்டி எழும்– புதுப்

பார்வை பெற வேண்டும்

நாளும் பிறக்கும் உன் வழியை –காணும்

பார்வை தர வேண்டும்

நீதி நேர்மை உணர்வுகளை– நான்

பார்க்கும் வரம் வேண்டும்

உண்மை அன்பு உயர்ந்திடவே

உழைக்கும் உறுதி தர வேண்டும்

எல்லோரும் ஒன்றாகவே வாழும் வழி வேண்டும்

நான் பார்வை பெற வேண்டும்

Paarvai Pera Vaendum Lyrics in English

paarvai pera vaenndum naan paarvai pera vaenndum

en ullam unnoli pera vaenndum– puthu

paarvai pera vaenndum naan paarvai pera vaenndum

vaalvin thataikalaith thaannti elum– puthup

paarvai pera vaenndum

naalum pirakkum un valiyai –kaanum

paarvai thara vaenndum

neethi naermai unarvukalai– naan

paarkkum varam vaenndum

unnmai anpu uyarnthidavae

ulaikkum uruthi thara vaenndum

ellorum ontakavae vaalum vali vaenndum

naan paarvai pera vaenndum

PowerPoint Presentation Slides for the song Paarvai Pera Vaendum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paarvai Pera Vaendum – பார்வை பெற வேண்டும் நான் பார்வை பெற வேண்டும் PPT
Paarvai Pera Vaendum PPT

தமிழ்