Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga - ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை

1.உம்மைப்போல் மழை உண்டாக்க
   தேவர்கள் உண்டோ
   வானமும் தானாகவே
   மழையைப் பொழியுமோ

நீரல்லவோ நீரல்லவோ –2

2.வயல்களும் ஆறுகளும்
   வற்றிப் போயிருக்கும்
   ஆவி ஊற்றப்பட்டால்
   வனாந்திரம் செழிக்கும்

நீரல்லவோ நீரல்லவோ –2

3.இராஜாவின் முகக்களையில்
   ஜீவன் இருக்கும்
   உங்க தயவுக்குள்ளே
   பின்மாரி இருக்கும்

நீரல்லவோ நீரல்லவோ –2

Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga Lyrics in English

oottungaiyaa oottungaiyaa perumalaiyaaka
nirappungaiyaa nirappungaiyaa enga vaalkkaiyai

1.ummaippol malai unndaakka
   thaevarkal unntoo
   vaanamum thaanaakavae
   malaiyaip poliyumo

neerallavo neerallavo -2

2.vayalkalum aarukalum
   vattip poyirukkum
   aavi oottappattal
   vanaanthiram selikkum

neerallavo neerallavo -2

3.iraajaavin mukakkalaiyil
   jeevan irukkum
   unga thayavukkullae
   pinmaari irukkum

neerallavo neerallavo -2

PowerPoint Presentation Slides for the song Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga – ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக PPT
Ootrugaiya Ootrugaiya Perumalaiyaga PPT

தமிழ்