Nandri Nandri Nandri Endru- நன்றி நன்றி நன்றி என்று

Nandri Nandri Nandri Endru
நன்றி நன்றி நன்றி என்று
நாள்தோறும் பாடிடுவோம்

1. வல்லவரே நல்லவரே

2. காண்பவரே காப்பவரே

3. பாவங்களைப் போக்கிவிட்டீர்

4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர்

5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர்

6. புதுவாழ்வு எனக்குத் தந்தீர்
அல்லேலூயா (2) ஆமென்

Nandri Nandri Nandri Endru- நன்றி நன்றி நன்றி என்று Lyrics in English

Nandri Nandri Nandri Endru
nanti nanti nanti entu
naalthorum paadiduvom

1. vallavarae nallavarae

2. kaannpavarae kaappavarae

3. paavangalaip pokkivittir

4. Nnoykalellaam sumanthu konnteer

5. aaviyinaal apishaekam seytheer

6. puthuvaalvu enakkuth thantheer
allaelooyaa (2) aamen

PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Nandri Endru- நன்றி நன்றி நன்றி என்று

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites